நீ by முகிலன்
#45
காபி குடித்த பின்… பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன். 
”என்னென்ன வேனுமோ.. வாங்கிக்க..”

நீ கடைக்குப் போய்.. தேவையானவைகளை வாங்கி வந்து… சமைக்கத் தயாரானாய். நான் காலைக் கடன்களை முடித்து விட்டு… பல் தேய்த்துக் குளித்து விட்டு… வீட்டுக்குள் நுழைந்த போது… நீ சமைத்து முடித்திருந்தாய்..!
சமையல் கட்டில் போய்.. கரண்டியில் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன்..! மோசமில்லை..!!
”ம்..ம்.. ! நல்லாருக்கு…” என உன் கன்னத்தில் தட்டினேன். 
”போட்டு தரட்டுங்களா..?”என்று கேட்டாய். 
"நீ குளிக்கல?"
"குளிக்கனுங்க.."
” அப்ப..  நீயும் குளிச்சிட்டு வா..! ஒன்னா சாப்பிடலாம்..” என்க நீயும் குளிக்கப் போனாய்.

நான்  ஜன்னல் அருகே உட்கார்ந்து பின்பக்க வீட்டை வேடிக்கை பார்த்தேன். இப்போது வெளியில் யாரும் இல்லை. அந்த வீட்டின் முன்பககத் தாழ்வாரத்தில்.. மழைத் தண்ணீரைப் பிடிக்க.. ஒரு தகர.. தோணி இருந்தது.
அதன் மேல் இரண்டு சிட்டுக்குருவிகள் உட்கார்ந்து ‘சிட்..சிட்..’ என வாலாட்டிக் கொண்டிருந்தன. மேகலாவின் கணவன் வீட்டுக்குள்.. எதற்கோ இறைந்து கத்தினான்..!

குளித்துவிட்டு ‘பளிச் ‘ சென வந்தாய்.. நீ..! தலை துவட்டியவாறு அருகில் வந்து… 
”சாப்பிட.. போடறதுங்களா..?” என்று கேட்டாய். 
”ம்.. ம்…!! அப்படியே எடுத்துட்டு வா..! ரெண்டு பேரும் சாப்பிடலாம் .!!” என நான் சொல்ல… நீ உள்ளிருந்து எடுத்து வந்து வெளியே வைத்துப் பறிமாறிவிட்டு நீயும் சாப்பிட உட்கார்ந்தாய்..!

இருவரும் சாப்பிட்டோம். சாப்பிட்ட பின்.. உடை மாற்றி நான் தயாராக…
”வெளியங்களா..?” எனக்கேட்டாய். 
”ம்..!! ஸ்டேண்டுக்கு போய்ட்டு வந்தர்றேன்…!!”
” நான்…என்ன பண்றதுங்க…?”
”இரு..!! ஏன்..?” 
”இருக்கங்க…” எனச் சிரித்தாய்.

நானே.. ஜன்னலைச் சாத்தினேன். உன்னிடம் திரும்பி… 
”இந்த ஜன்னல தெறக்காத.. வீட்லயே இரு..! டிவி பாரு..! நல்லா தூங்கு…! உன் வீடு மாதிரி நெனச்சுட்டு.. ஃப்ரீயா.. இரு..!! நான் வந்தர்றேன்…!!” என உன் கன்னத்தில் தட்டினேன்.
”ம்…!! செரிங்க" என்று சிரித்தாய்.

உன்னை இழுத்து அணைத்து… உன் உதட்டைக் கவ்வினேன். உன் ஈர இதழ்கள்… சுவைப்பதற்கு தித்திப்பாக இருந்தது..!! உன் குளிர்ந்த நாக்கை நீயே.. என் வாய்க்குள் நுழைத்தாய். .!! உன் எச்சிலை.. உறிஞ்சிச் சுவைத்தேன்…!! மெல்ல விலகினேன். கதவருகே போய் நின்று… திரும்பி…
”ஆமா… உனக்கு என்ன பூ.. புடிக்கும்…?” என்று கேட்டேன்.
”அப்படியெல்லாம் எதுமில்லீங்க…! தலைல வெக்கற பூவா இருந்தா.. தலைல வெப்பேன்…!! சாமி பூவா இருந்தா… கைலகூட தொட மாட்டேன்…!!” என்றாய்.

சிரித்து. 
”ம்..! உன்ன நெறைய மாத்தனும் போலருக்கே..!” என்றுவிட்டு நான் வெளியேறினேன்..!

சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு… தெரு சுத்தமாக இருந்தது..! காலை நேரத்திலேயே சூரியன்..கொஞ்சம் உஷ்ணமாப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!
வீட்டில் இருந்து… பக்கம்தான் கார் ஸ்டேண்டு..!! நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்..!! முந்தைய தினம்  அவன்கள் செய்ததைச் சொல்வதை விட… என்னைக் கிண்டல் செய்வதிலேயே.. தீவிரமாக இருந்தான்கள்..!!  தாமரையுடன் நான் இருந்துவிட்டதை.. அவன்களால் முடிந்தவரை… ஸ்டேண்டில் எல்லோருககும் பரப்பி விட்டான்கள்..!! ஆனால் இப்போது அவள் என் வீட்டில் இருக்கும் விசயம் மட்டும் தெரியாது…!!
' ஒரு வேளை… தெரிந்தால் என்னாகும்…..????'
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 09-03-2019, 10:19 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 1 Guest(s)