காவியாவின் அடுத்த பயணம்(completed)
#38
ஜெய்தீப்உட்காரும் முன் காவியாவின் கையை பிடித்து வாழ்த்துக்கள் நன்றிகள் என்றுசொல்லி கையை குளிக்கினான் காவியா அது என் வேலையில் ஒரு அங்கம் என்றுசொன்னாள். பிரியாகு ஜெய்தீப் பக்கத்தில் அமர அவனுடன் பேச காவியா பக்கவாட்டில் திரும்பி பேச வேண்டியதாயிருந்தது. அவள் அன்று நடந்ததை அவனுக்குஎன்ன தெரியுனமோ அது வரை கூறினாள்.

ஜெய்தீப் அமைதியாக கேட்டு மீண்டும் தேங்க்ஸ் பார் தி குட் வொர்க் என்றான்.காவியா இருந்த மூடில் என்ன ஏதோ ட்ரீட் சொன மாதிரி இருந்தது என்று அவனைகேட்க அவன் அதற்காக தான் நேரில் வந்தேன் ட்ரீட் இங்கே கொடுத்தால் அவ்வளவுநன்றாக இருக்காது ஆகவே நீ சரியாக ஏழு மணிக்கு ரெடியாக இரு அதற்கு முன் என்செக்ரட்டரி ஒரு பார்சல் கொண்டு வந்து தருவா அதை வாங்கி கொள் என்று சொல்லிசென்றார்.

காவியா நேரத்தை பார்க்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது அவள் ஹோட்டலில்இருந்த பார்லர் அழைத்து அப்பைன்த்மென்ட் கிடைக்குமா என்று விசாரித்தாள்.அந்த பெண் மேடம் நீங்க எங்க கெஸ்ட் என்றால் நாங்க உங்க அறைக்கே வந்துநீங்கள் விரும்பும் செர்விஸ் தருவோம் என்றாள். காவியாவிற்கு அதுவும்வசதியாக பட்டதால் அவர்களை அறைக்கு வர சொன்னாள்அந்த பெண் என்ன செர்விஸ்வேண்டும் என்று கேட்க காவியா வாக்ஸ்ங் பேஸ் கிளென்சிங் என்று சொல்ல அவள்நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும் என்றாள் காவியா சரி பரவாஇல்லை என்று சொல்லிஅரை எண் சொல்ல அவர்கள் இன்னும் பத்து நிமிஷத்தில் வருவதாக சொன்னாள்.

காவியா ஜெய்தீப் அழைத்து ஏழு மணிக்கு பதில் எட்டு மணிக்கு வர சொல்லி சொல்லஜெய்தீப் சரி என்றான்.பார்லர் பெண்கள் வரும் அதே நேரத்தில் ஜெய்தீப்செக்ரடரியும் வர பார்லர் பெண்கள் அவளுக்கு விஷ் பண்ண அவள் என்ன என்றுசைகையில் கேட்க அவர்கள் காவியா அழைத்ததை சொன்னார்கள் அவள் அவர்களிடம்காவியா பாஸ் ஓட கெஸ்ட் என்று சொல்ல அவர்கள் புரிந்ததாக தலை அசைத்தனர்.செக்ரடரிகாவியாவை விஷ் பண்ணி அவள் கையில் கொண்டு வந்த கவரை அவளிடம் தந்தாள்.தந்துவிட்டு அவள் போய்விடுவாள் என்று காவியா எதிர்பார்க்க அவள் மேடம் இதில்உங்களுக்கு ஒரு உடை இருக்கு நான் தான் வாங்கினேன் அது உங்கள் அளவு தானாஎன்று பார்க்க முடியுமா என்று கேட்க காவியா அதை பறித்து பார்த்து கண்ணாலேயேஉடையை பார்த்து அவளுக்கு சரியாகா தான் இருக்கும் என்று புரிந்து அவளிடம்சரியாக தான் இருக்கும் என்றாள் அவள் செலும் முன் மேடம் பார்லர் பெண்கள்உங்களிடம் பணம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லி போனாள்


பார்லர் பெண்கள் அவர்கள் வேலையை ஆரம்பித்து அவர்கள் சொன்ன நேரத்தில்முடித்தனர்.காவியாவிற்கு அவள் சென்னையில் பார்லர் செர்சிஸ் விட இங்கேநன்றாக திறமையாக செய்த்திருந்ததை கவனித்தாள்.அவர்களுக்கு டிப்ஸ் குடுத்துஅனுப்பினாள்.பிறகு கதவை தாளிட்டு புதிய உடையை மீண்டும் பிரித்துபார்த்தாள் அழகான வேலைப்பாடு இருந்த சல்வார் கமீஸ் ரொம்ப கவர்ச்சியாஇருந்தது. இது மாதிரி மாடல் கண்டிப்பா இன்னும் சென்னைக்கு வரவில்லை என்றுகாவியா நினைத்தாள். அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.அதை காட்டில் மேல்வைத்து மீண்டும் குளியல் எடுத்தாள்.அந்த உடையை போட்டு கண்ணாடியில்பார்த்து ரொம்ப திருப்தி அடைந்தாள்.பிறகு அவள் கொண்டு வந்த ஸ்சென்ட்போட்டு ஜெய்தீப் வருவதற்காக காத்திருந்தாள். அவன் எப்போவும் போல சொன்னநேரத்திற்கு வந்து போகலாமா என்று அழைத்து கூடவே காவியா இப்போ நீ மும்பைபெண்ணாகவே மாறிவிட்டாய் என்று சொன்னான்.

காவியா எதுவும் சொல்லாமல் அவள் கைபையை எடுத்து கிளம்பினாள்.ஜெய்தீப்போகும் வழியில் காவியா இப்போ நம்ப எங்க குழுமத்தின் மல்டி ப்ளெக்ஸ்போகிறோம் என்று சொல்ல காவியா மெளனமாக இருந்தாள்.ஜெய்தீப் மல்டி ப்ளெக்ஸ்உள்ளே கார் நிறுத்தி காவியா இறங்கியதும் சாவியை அங்கே இருந்த ஆளிடம்குடுத்து காவியாவை அழைத்து கொண்டு லிப்ட் எடுத்து மூன்றாவது மாடியில்இறங்கினர்.அங்கே இருந்த ஆள் அவர்களை ஒரு கதவை திறந்து உள்ளே செல்ல வழிவிட காவியா உள்ளே பார்த்தது அது ஒரு பெர்சனல் பாக்ஸ் ரெண்டு இருக்கைகள்மட்டுமே இருக்க இருக்கை முன் ஒரு நீண்ட டீ பாய் இருந்தது அருகே பெரியப்ரிட்ஜ் சுவர்கள் அனைத்தையும் தோல் மற்றும் ச்பாஞ்சால் மறைத்திருந்தனர்.அருகே சென்ற பிறகு தான் இரு இருக்கைகளும் தனியா இல்லாமல் ஒரே இருக்கையாகஇருந்தது.கூட வந்த ஆள் அவரல் உள்ளே வந்ததும் வெளியில் சென்று விட்டான்.

ஜெய்தீப் காவியா அமரும் வரை நின்று பிறகு காவியா இது மும்பையில் எங்களுக்குஇருக்கும் நான்கு திரை அரங்குகளில் ஒன்று இது தான் லேட்டஸ்ட் என்று சொல்லகாவியா ரொம்ப நேர்த்தியாக இருக்கிறது என்று பாராட்டினாள்.ஜெய்தீப்ப்ரிட்ஜ் திறந்து ட்ரிங்க்ஸ் என்றார் காவியா நாட் நொவ் என்று சொல்ல அவர்மீண்டும் காவியா பக்கத்தில் உட்கார்ந்தார்.. ஹிந்தி படம் பாதிமுடிந்திருந்ததுஆகவே காவியா அதில் நாட்டம் செலுத்தவில்லை வேறு ஒண்ணும்பண்ண முடியாத நிலையில் ஜெய்தீப் தான் பேச வேண்டிய நிலை. காவியா என்னபேசுவது என்று கொஞ்சம் யோசித்து சரி கொஞ்சம் பெர்சனலாவே பேசலாம் என்றுஜெய்தீப் உங்க கல்யாணம் காதல் திருமணமா என்று ஆரம்பித்தாள். ஜெய்தீப் இல்லகாவியா அவள் என் மாமா பெண் உறவு விட கூடாதுன்னு எனக்கு இருவத்தி நான்குவயசு இருக்கும் போதே திருமணம் நடந்தது உண்மையில் இருவருமே அந்த நேரத்தில்திருமணத்தை விரும்பவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் ஒத்துகொண்டோம் அதற்குபிறகு நடந்த உறவு அதை உறவு என்பதை விட விபத்து என்று சொல்லலாம்இருவருக்கும் உடல் உறவு பற்றி முழமையாக தெரியாமல் உறவு கொண்டு அதன் விளைவுசுனந்தா ஆக இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருகறோம் சந்தோஷமாக வெளியேதெரிய ஆனால் நிர்பந்தத்தால் உண்மையில்.

ஆனால் எங்கள் இருவருக்குமே காதல் என்பதெல்லாம் வந்ததே இல்லை குடும்பகட்டுப்பாடு அவளும் நானும் எங்கள் டீன் வயதை ஒரு சிறைசாலையில் தான்இருந்தோம்.அவர் பேசி முடிக்க காவியா அடுத்து என்ன பேசுவது என்றுபுரியாமல் அமைதியானாள்.கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு ஜெய்தீப் அவள் கையைகேட்பது போல் இருந்தது காவியா பார்க்க அவர் அவள் கை அருகே அவர் கையைநீட்டிகொண்டிருந்தார் காவியா கொஞ்சம் முழித்து அவர் கைக்குள் அவள் கையைவைத்தாள்..


ஜெய்தீப் அவள் கையை பதமாக அழுத்த அதில் ஒரு வித்யாசத்தை உணர்ந்தாள் காவியா. அர்ஜுன் சித்தார்த் அல்லது விஷால் மூவருமே முதன்முதலாய் அவள் கை பற்றிய போது அதை அவர்கள் ஒரு சாத்துக்குடி பழம் பிழிவது போல் அழுத்தினர் ஆனால் ஜெய்தீப் அவள் கை அவர் கையில் இருந்தும் அதை அவர் ஒரு பூவை பிடித்திருப்பது போல் இலகுவாக வைத்திருந்தார். அவள் கை அவர் கையில் குடுத்ததும் மீண்டும் கவனத்தை படத்தின் பக்கம் திருப்பினாள். ஜெய்தீப் அவன் ஆள் காட்டி விரலால் அவள் கை பாதத்தை தடவினது கூட புதுசாக இருந்தது. முதலில் கூசுவது போல் இருந்தாலும் பிறகு அதுவே அவள் காம்பை அவளாக தொடும் போது ஒரு கிளர்ச்சி ஏற்படும் அதை தான் ஜெய்தீப் செயல் செய்தது. காவியா கொஞ்சம் கொஞ்சமாக அவனால் ஈர்க்க பட்டுகொண்டிருந்தாள். ஜெய்தீப் அவள் கையை மெதுவாக அவர் கையில் இருந்து விடுத்து அதை உடனே கீழே விடாமல் அதை மெதுவாக இருக்கையின் மேல் வைத்து பிறகு எழுந்து ப்ரிட்ஜ் அருகே சென்றார். காவியாவை இந்த அக்கறை கவர்ந்தது. ஜெய்தீப் ப்ரிட்ஜில் இருந்து ஒரு பீர் கேன் எடுக்க அங்கிருந்தே காவியாவை பார்க்க காவியா எதேச்சையாக அவரை பார்க்க பீர் டின் காண்பித்து வேண்டுமா என்று சைகை செய்தார் இருட்டில் அவர் கையில் இருந்தது பீர் டின் என்று உணராமல் வேண்டும் என்று தலை ஆட்டினாள் அவர் எடுத்து இருக்கையில் அமர்ந்து அவள் கையில் குடுத்து குடுக்கும் போது அதை திறந்து குடுத்தார். காவியா அவள் வை அருகே எடுத்து செல்லும் போது தான் அதன் வாசத்தால் அது பீர் என்று உணர்தாள்

முதல் சிப் எடுக்கும் போதே பீர் இதமா அவள் தொண்டைக்குள் இறங்கியது. ஜெய்தீப் அவள் இடது கைக்கும் உடம்புக்கும் இடையே அவர் கையை நுழைத்துஅவள் கையை கோர்த்து கொண்டார். அப்பொழுது அவள் அவர் பக்கம் நெருங்கினாள் அவள் தோளும் அவர் தோளும் இடிக்க அவர்கள் உடல்கள் தள்ளியே இருந்தது அது கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தது. காவியா அவளாக அவர் பக்கம் நகர்ந்து உட்கார்ந்தாள் அப்போ அவள் தொடை அவர் தொடையை இழைத்தது. அவர் தொடை உரசும் போது லேசான சூடு அவள் தொடை வழியாக விர்ரென்று அவள் உடல் முழுவதும் பரவியது. அவளுக்கு விரச ஜுரம் பற்றி கொண்டது. அது தானே ஒரு பெண்ணின் பலவீனம்.ஒரு பெண்ணுக்குள் விரசம் குடி ஏறும் அதே தருணம் தான் அவளை விட்டு நாணம் வெட்கம் பிரிந்து அவள் உடல் மனம் அனைத்தையும் காமம் ஆக்கிரமித்து கொள்ளும். இவளும் பெண் தானே அதுவும் சமீபத்தில் கட்டுப்பாடு துறந்த ஒரு பெண் புது ரசனைகளை அனுபவிக்க களம் கண்ட பெண் ஆகவே அந்த ஜுரம் அவளுக்கு உடல் உபாதைக்கு பதிலாக உணரலை தேட தூண்டியது.

காவியா இன்னமும் நெருங்கி செல்ல ஜெய்தீப் தொடை அவள் தொடை ரெண்டுக்கும் வித்தாயாசம் இல்லாமல் ஒன்றாகியது. ஜெய்தீப் அவள் கையை அவன் மார்பின் குறுக்கே அவள் கை படியும் மாதிரி அழுத்தி வைத்து கொண்டான். அவள் கை மேல் அவன் விரல்களை மேலும் கீழும் தடவ அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்த காவியா கையை இழுக்க ஜெய்தீப் அதை விட மறுக்க அங்கே ஒரு சிறு போராட்டம் ஆரம்பித்தது அதில் காவியா தோற்க தான் விரும்பினாள்.

ஜெய்தீப் ரெண்டு கைகளையும் அவள் கையின் மேல் பிடித்து அவன் பக்கம் திருப்ப அதுவே காவியாவிற்கு ஒரு விதத்தில் தோதாக இருக்க அவன் உடையின் மேலேயே அவன் மார்பை தடவினாள்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 09-03-2019, 10:06 AM



Users browsing this thread: 1 Guest(s)