02-09-2020, 12:30 AM
அன்பு நண்பரே உங்கள் கதையும் எழுத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது தயவு செய்து பாஸ்கரை ஒரு ஏமாளி ஆக்கிவிடாதீர்கள் ஆண்களை பெண்கள் ஏமாற்றுவதும் பெண்களிடம் ஆண்கள் ஏமாறுவது பல கதைகள் உள்ளன அதனால் உங்கள் கதையில் பாஸ்கர் அங்கு நடப்பது அனைத்தையும் தெரிந்து கொண்டு அதன் பின்னர் அவன் ஆடும் ஆட்டம் கண்டு அனைவரும் பயம் கொள்ளவேண்டும் இது என் சிறிய வேண்டுகோளே உங்களுக்கு பிடித்திருந்தால் அப்படி எழுதவும் இல்லை ஏனெனில் என் கருத்துக்கு என்னை மன்னிக்கவும் ஏன் என்றால் இது உங்கள் கதை
உங்களின் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன் நன்றி
உங்களின் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன் நன்றி