01-09-2020, 11:59 PM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் ஏன் என் அடுத்த பதிவை பதிவிட முடியவில்லை என்றால் என் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டிலேயே உள்ளனர் பிறகு எப்படி அடுத்த பதிவை பதிவிட முடியும் என் அடுத்த பதிவு பள்ளிகள் அனைத்தும் திறக்க பட்டவுடன் எனக்கு என் officeல் வேலை குறைந்த உடன் கண்டிப்பாக பதிவிடுகிறேன் அதுவரை என்னை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் என் இயலாமையை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் இந்த கதையை நான் கண்டிப்பாக முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன் இப்படிக்கு உங்கள் நண்பன் நன்றி