Adultery சானியா ஒரு கட்டாயப்படுத்த பட்ட இல்லத்தரசி
#21
அப்டேட்  03.
 
அல்தாப் இன் தாய் தந்தை இறந்த பின்பு அல்தாப் உடைந்து விட்டான் சனியாவிற்கும் தன் மாமனார் மாமியார் போன துக்கம் வாட்டியது .
 
அல்தாப் இன் ரேட்யமேட் ஸ்டார் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டு இருந்தது காசுக்கு எந்த குறையும் இல்லை தனுக்கு சொந்தமான ஒரு பெரிய வீடு இருந்தது வீட்டில் ஒரு காரும் ஒரு பைக்கும் இருந்தது பேங்க் பலன்ஸும் இருந்தது .
அல்தாப் தன் கடைக்காக பாங்கில் இருந்து கடன் வாங்கியிருந்தான் ........
 
கொஞ்சம் கொஞ்சமாக அல்தாப் மற்றும் சானியாவின் வாழ்கை இப்பொது சுயநினைவுக்கு வந்தது காலம் செல்ல செல்ல ..... மேலும் ஒரு புதிய நற்செய்தி வந்தது .
 
என்ன வென்றால் சானியா இப்பொது தாய் ஆகப்போகிறாள் ...... அல்தாப் மற்றும் சானியா இந்த செய்தியை கேட்டதும் சந்தோஷத்தில் ககுதித்தனர் . பிறகு 9 மாதத்தில் ஒரு அழகான நட்சத்திரம் போல மகனை பெற்று எடுத்தால் .
 
அல்தாபி இன் மீதம் இருந்த வாழ்கை இப்போது முழுமை அடைந்து விட்டது.
 
அல்தாப் இன் வாழ்க்கையில் இப்போது சந்தோஷம் தாண்டவம் ஆடியது சானியா போன்ற ஒரு தேவதை பிறகு நட்சத்திரம் போல ஒரு மகன்.
 
இருந்தும் எப்பொழுதும் எல்லாமும் இருந்தும் எதோ இல்லாதது போல ஒரு உணர்வு இருந்தது ஒரு புயல் அல்தாப் இன் மொபைலில் ஒலித்தது .
 
அல்தாப் கடையில் அமர்ந்து கொண்டு இருந்தான் அப்போது அவனுக்கு ஒரு போன் வந்தது .
 
எதிரில் இருந்து ஒரு குரல் அல்தாப் இடம் கூறியது எப்படி இருக்கே யாருனு தெரியுதா .
 
அல்தாப் : யாரு நீங்க தெரியலையே .
எதிரில் இருந்து மீண்டும் ஒரு குரல் டேய் மாட்சி நான்தான் சச்சின் .
அல்தாப் : டேய் மாப்பிள நீயா எப்படி இருக்க எங்க இருக்க .
சச்சின் : இதே ஊரில்தான் இருக்கிறேன் .
அல்தாப் :எப்போ வந்தே .
சச்சின் :டேய் இன்னைக்குத்தான் ட்ரான்ஸ்பற் ஆயிருக்கிறேன் ஊரில் இருந்து நபர்கள் இடம் இருந்து உன்னுடைய போன் நம்பர் கிடைத்தது நீ என்ன மறந்தே போயிட்டே இல்ல.
அல்தாப் : மாட்சி அப்படியெல்லாம் இல்லைடா கொஞ்சம் வேலையில் பிஸி அவுளவுதான் .
சச்சின் : டேய் வெண்ண கல்யாணத்துக்கு கூட கூப்புடல்ல இல்லை .
அல்தாப்: மாட்சி உன்னோட விலாசம் கூட என்கிட்டே இல்லை மன்னிச்சிக்கோட .
சச்சின் : விடு ஒன்னும் பிரச்சினை இல்லை நான் வரேன் உன்னுடைய வீட்டிற்கு விலாசம் அனுப்பு .
அல்தாப்: உடனே தன்னுடைய விலாசம் அனுப்பி விட்டான் .
சாட்சின் : அடுத்த நாளே வீட்டிற்கு வந்து விடுகிறான் .
அல்தாப்: தன் நண்பனை மனைவிக்கு அறிமுக படுத்தினான் .
 
[Image: 3457e80455d0d90ffe62b3eeb2f20ae7.jpg]
சச்சின் : என்ன ஒரு நல்ல தலையெழுத்து உன்னுடையது இவளவு அழகான அண்ணி கிடைத்து இருக்கிறார்கள் உனக்கு .
அல்தாபி : புன்னகைத்தான் சானியா சச்சின் சொன்ன வார்த்தைகளை கேட்டு வெட்கப்பட்டாள் .
சச்சின் : சனியாவையே பார்த்துக்கொண்டு இருந்தான் இருந்தாலும் சச்சின் அல்தாப் இன் குழந்தை பருவ நண்பன் என்பதால் அவளை வெறிவந்தவன் போல் இல்லாமல் அன்போடு பார்த்தான் .
எல்லோரும் நார்மலாக பேசிக்கொண்டு இருந்தார்கள் பிறகு அல்தாப் கட்டாய படுத்தி சச்சினை சாப்பாடு சாப்பிட்ட பின்பே அவனை அனுப்பிவைத்தனர் ..... சச்சின் இப்பொது வீட்டிற்கும் அல்தாப் இன் கடைக்கும் வருவதும் போவதுமாக இருந்தான்.
 
சச்சின் : டேய் மாட்சி வா என்கூட .
அல்தாப் : எங்கட .
சச்சின் : வாயேன் .
அல்தாப் : கடையை வேலைசெய்யும் ஒரு நபர் இடம் பார்த்துக்க சொல்லிவிட்டு சச்சின் உடன் போகிறான். சச்சின் ஊரில் பெரிய பீர் பாரில் குடிகொண்டு செல்கிறான் அல்தாப் : டேய் மாப்பிள எங்கட கொண்டு வந்து இருக்க என்ன யாராவது பார்த்த மனம் போய்டும் .
சச்சின் : அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது வாழ்க்கையின் உண்மையான இன்பமே இங்குதான் இருக்கிறது .வாடா .
 
[Image: indian-bar.jpg]
சச்சின் அல்தாப் வலுக்கட்டாயமாக பார் உள்ளே கொண்டு செல்கிறான் .சச்சின் தனக்காக ஒரு விஸ்கி அடர் செய்கிறான் அல்தாப் ரொம்ப கட்டாய படுத்துகிறான் பிறகு அல்தாப் சாப்ட் ட்ரிங் அடர் செய்கிறான்.... குடித்த பின்பு சச்சின் அல்தாப் சூதாடும் இடத்திற்கு கூட்டிச்செல்கிறான்.
சச்சின் : என்னடா ஆட்சி உனக்கு இப்படி தப்பான காரியம் எப்போதுல இருந்துடா முதலில் குடித்தே பிறகு சூதாட்டம் அழிஞ்சி போய்டுவே வாழ்க்கைல பிறகு ஒன்னும் மிஞ்சாதுடா  இதெல்லாம் தப்புடா .
சச்சின் : இப்போ நீ லெட்சர் எடுக்காத என் கூட .
அல்தாப் : டேய் யாராவது பாத்துர போராங்கடா முதலையே பயந்து பயந்து உன்கூட குடிக்கும் இடத்திற்கு வந்தேன் இப்போது சூதாடும் இடத்திற்கு இல்லைப்பா வேணாம்.
 
[Image: Indian-Casino-35-825x510.jpg]
சச்சின் : வற்புறுத்தி அல்தாப் சூதாடும் இடத்திற்கு குடிகொண்டு செல்கிறான்...... இப்படியே இது தின வேலையாக இருந்தது சச்சின் வேலை முடிந்து வந்து முதலில் குடிப்பான் பிறகு சூதாடுவான்  ஏன் என்றல் சச்சின் பரம்பரை பணக்காரன் அவனுக்கு என்று ஒரு அரசாங்க வேலையும் இருந்தது காசுக்கு எந்த குறையும் இல்லை டேலி போலவே சச்சின் அல்தாப் இடம் கூறினான்.
சச்சின் : பீர் குடி மிகவும் சுகமாக இருக்கும் .
அல்தாப் : இல்லைடா நான் செத்துடுவேன் ஆனால் சரக்கு அடிக்க மாட்டேன்.
சச்சின் : பீர் சரக்குனு யார் சொன்னது இத இப்போ பெண்களும் குடிக்கிறார்கள் ங்கப்பாரு எதிர் டேபிள்ள அந்த பெண் பீர் குடிக்கிறாள் நான் உன் நண்பன்டா நான் போய் உன்ன தப்பான வழில விடுவேனா சொல்லு வெகு நேரமாக இவர்கள் இரண்டு பெருக்குள்ளும் ஒரு பெரிய விவாதமே நடந்தது அல்தாப் தன் நபனின் வலையில் விழுந்து விடுகிறான் பிறகு பீர் குடிக்க சம்மதிக்கிறான் .
சச்சின் : பீர் அடேர் செய்கிறான் பீர் வருகிறது .....சச்சினே ஒரு கிளாசில் பீர் ரொப்பு கிரான் அல்தாப்காக.
அல்தாப் : பயந்து கொண்டு குற்றஉணச்சி ஓடு கடைசில் அந்த பீர் கிளாஸை  கையில் ஏந்தினான்.... அல்தாப் பீரை கையில் எந்த வில்லை தன் வாழ்கை நாசமாகும் ஒரு தப்பை ஏந்தினான்.....


[Image: stock-photo-indian-man-relaxed-after-dri...203166.jpg]
ஒரு மடக்கு குடித்த உடன் மூஞ்சி கோணியது இவ்வளவு கசப்பாக இருந்தது பீர்....சச்சின் மாப்பிளை என் மேல மரியாதை இருந்த ஒழுங்கா குடி என்று வற்புறுத்தினான் பிறகு இரண்டாவது மடக்கு குடித்த பின் அவ்வளவு கசப்பாக தெரியவில்லை அல்தாப் இப்போது சிறிது போதை ஏறியது கொஞ்சம் ஆனந்தமாக இருந்தது .
அல்தாப் : டேய் மாப்பிள்ள அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ நெஜமாதான் சொல்லி இருக்க இவ்ளோ ஆனந்தமா இருக்கு தெரியுமா .
சச்சின் : நான் சொன்னேன் இல்ல உனக்கு ஆனந்தமா இருக்கும்னு .
அல்தாப் : ஆமாண்டா அல்தாப் ஒரு பாடி பில்டர் போல இருப்பான் ஒரு பீர் அவனை அனந்த படுத்தியது தடுமாற வில்லை அமர்ந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு இருந்தான் அல்தாப் தன்னுடைய வீட்டை அடைந்தான் நார்மலாக நடந்து நார்மலா பேசிக்கொண்டு இருந்தான் அப்போது சனியாவிற்கு பீர் வாசனை வந்தது .
சானியா : என்ன எதோ ஒரு மாதிரி நாத்தம் வருகிறது .
அல்தாப் : அது அதுவந்து நான் சப்போட்டா பழம் சாப்பிட்டேன் சச்சின் கடைக்கு வந்து இருந்தான் அவனுக்கு சப்போட்டா மிகவும் பிடிக்கும் அதனால் கடையிலே சப்போட்டா சாப்பிட்டோம் நானும் சச்சினும்  சனியாவும் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை .
இப்போது இது தினமும் நடக்க ஆரம்பித்தது அல்தாப் பீர் குடிப்பான் சச்சின் விஸ்கி அதன் பின் சூதாட்டம் .
சச்சின் மற்றும் அல்தாப் ஒருநாள் போதையில் சூதாட தொடங்கினான் .
சச்சின் : டேய் மாப்பிளை உன்னோட லக் என்னக்கு மிகவும் உதவுகிறது .
அல்தாப் :அதுஎப்படி .
சச்சின் :பாரு உனக்கு நல்ல மனைவி ஒரு அழகான மகன் இருக்கிறான் பாரு நான் இன்னும் தனிமரமாக இருக்கிறேன் உன்னோட லக் நல்லா இருக்கு இணைக்கு சூதாடுவோம் காசு நான் காட்டுவேன் வா .
அல்தாப் போதையில் சரி சொல்லி விடுகிறான் .
அல்தாப் : டேய் சொல்லு நான் ரெடியா இருக்கேன் என்ன பண்ணனும் சொல்லு .
சச்சின் : நீ ஒன்னும் பண்ண தேவை இல்லை வெறும் நம்பர் மட்டும் சொல்லு அதுல காசு நான் காட்டுவேன் .



[Image: Live-Casino.jpg?lossy=1&strip=1&webp=1]
அல்தாப் : நம்பர் எந்த நம்பர் சொல்லணும் 22.
சச்சின் : 22 சரி .
சச்சின் 22 நம்பரில் 2000 ரூபாய் காட்டுகிறான் அதில் வெற்றியும் பெறுகிறான் அல்தாப் மற்றும் சச்சின் மிகவும் சந்தோஷ படுகிறார்கள் .
சச்சின் திருப்பவும் அல்தாப் இடம் கூறுகிறான் இன்னொரு நம்பர் சொல்லு .
அல்தாப் : 16 கூறுகிறான் .
சச்சின் 16 பணம் கட்டு கிரான் திரும்பவும் வென்று விடுகிறான்.
இன்று சச்சின் முதல் முறையாக காசு வென்று இருக்கிறான் பிறகு அல்தாப்க்கும் புரிந்து விட்டது எப்படி சூதாடுவது என்று .
அல்தாப் வீட்டிற்கு வந்து விடுகிறான் சானியா கேட்கிறாள் இப்போது எல்லாம் தினமும் சப்போட்டா சாபுட்ரீங்க போல .
அல்தாப் :அது அதுவந்து சச்சினுக்கு புடிக்குமே அதான் .
சானியா : சரி சரி இருக்கட்டும் .
அல்தாப் சாப்பிட உட்கார்ந்தான் குழந்தையை கொஞ்சினான் அல்தாப் இன்னும் போதைக்கு அடிமை ஆக வில்லை அல்தாப் தான் போதையை குடிக்கிறான்.......அல்தாப்  இரவு முழுவதும் யோசிக்கிறான் எவ்வுளவு எளிதான ஆட்டம் இந்த சூதாட்டம் இன்று சச்சின் என்னோட தயவால் எவ்வுளவு பணம் சம்பாதித்தான் இதை நானே முயற்ச்சி செய்தல் ஆமா நாளை நானே முயற்ச்சி செய்கிறேன் எனக்காக .
அதே போல் சாய்ந்திரம் ஐந்தே பொழுதும் குடித்து விட்டு சூதாட கிளம்பினார்கள் .
அல்தாப் : டேய் மச்சி இணைக்கு நான் எனக்காக விளையாட போகிறேன் .
சச்சின் : இப்படி சொல்ற என் சிங்கமே வா வந்து உன்னுடைய திறமையை காட்டு.
இந்த சூது அல்தாப் இன் வாழ்க்கையின் சூது அடப்போகிறான் .
முதல் ஆட்டமே வென்றுவிட்டான் அல்தாப் மிகவும் சந்தோஷம் ஆனான் இரண்டாவுது ஆட்டமும் வென்று விட்டான் .
சச்சின் : டேய் மச்சி பாவம்டா அவன் உன்னோட லக்க்கு முன்னாள் நிக்க முடியாதுடா .
இது அல்தாப் இன் லக்கி இருந்ததா வரப்போகும் காலம் பதில் சொல்லும் .
[+] 2 users Like Liyakath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சானியா ஒரு கட்டாயப்படுத்த பட்ட இல்லத்தரசி - by Liyakath - 31-08-2020, 04:09 PM



Users browsing this thread: 38 Guest(s)