29-08-2020, 03:43 PM
நான் அடுத்தது எப்படி கொண்டு போவது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். கதை துவங்கும் போது வைத்திருந்த ஐடியா வேணாம் என்ற முடிவில் இருந்தேன். இப்போது ஒரு decision க்கு வந்திருக்கேன். இன்றைக்கு தான் புது அப்டேட் எழுத துவங்கி இருக்கேன். இன்னும் டூ த்ரீ டேஸ் ஆகும்.