27-08-2020, 11:11 PM
நான் மெதுவாக ஏறி பஸ்ஸிற்குள் வந்தேன் என்னைப் பார்த்தவுடன் மாதவியும் அவனும் பேசுவதை நிறுத்தினர். நான் அதை பார்க்காதவன் போல மாதவியின் அருகில் வந்து போரடிக்குதா கேட்டுட்டு.. நேரம் ஆகும்னு கண்டக்டர் சொன்னாங்க என்று சொன்னேன். மாதவி சலித்துக்கொண்டாள் இந்த பார்த்த போதே நினைச்சேன் ஓட்டையா இருந்துச்சு இப்படி ஏதாவது ஆகும்னு என்று சொன்னாள். என்னிடம் மெதுவாக எனக்கு பாத்ரூம் போகணும் என்றாள். சரி வா போகலாம் என்று அழைத்தேன் பின்னால் இருந்தவன் இதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். நான் முன்னே இறங்க என் பின்னால் மாதவி வந்தாள். நான் முன்னே நடக்க என் பின்னால் வந்த மாதவி அவனுக்கு கண்களால் சைகை செய்தாள். அவனும் அவன் கையில் இருந்த பேக்கை சீட்டில் வைத்துவிட்டு மாதவியின் பின்னால் வந்தான்.