27-08-2020, 11:04 PM
நான் உட்கார்ந்திருந்த சீட்டை விட்டு எழுந்து பின்னால் உட்கார்ந்திருந்த பெண்ணை பார்த்தேன் அவன் ஒருமுறை என் கண்களை பார்த்து விட்டு ஜன்னல் பக்கமாக திரும்பி கொண்டான் மாதவி என்னை பார்த்துவிட்டு பின்னால் திரும்பி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். நான் மாதவியிடம் கீழே இறங்கி என்ன விஷயம்னு பார்த்துட்டு வரேன் என்று சொன்னேன். மாதவி சரி என்று சொன்னாள் பேருந்தின் அனைத்து லைட்டும் எரிந்துகொண்டிருந்தது. உள்ளே உட்கார்ந்து இருந்தவர்களில் லேசான தூக்கத்தில் இருந்தார்கள். நான் பஸ்சை விட்டு கீழே இறங்கி பார்த்தபொழுது நடுக்காட்டில் நின்றிருந்தது. எங்கள் பஸ்சை கடந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. டிரைவரும் கண்டக்டரும் டயரை மாற்றுவதை பார்த்தபடி பயணிகள் நின்று கொண்டிருந்தனர். நான் கீழே இறங்கி என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு மாதவி உட்கார்ந்திருந்த ஜன்னலருகே வந்தேன். மாதவி பின்னால் திரும்பி பின்னால் உட்கார்ந்திருந்த வனிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.