27-08-2020, 03:57 AM
நிஷா இனம்புரியாத ஒரு சுகத்தில் உட்கார்ந்திருந்தாள். இடது காலிலும் முள் குத்தியிருக்கக்கூடாதா என்று நினைத்தாள்.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். திருட்டு மாங்கா வேணுமா நிஷா? என்றான். நிஷா, தன் முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே நாணத்தோடு எழுந்து நின்றாள்.
வேணும்.. என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டாள்.
கதிர் அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அந்தத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.
ஐயோ கதிர்... மறுபடியும் ஏன் அங்க போற? - நிஷா திமிறினாள். இவன் போய் பறிச்சிட்டு வருவான்னு பார்த்தா என்னையும் கூட்டிட்டுப் போறானே.... என்று கால்களை உதறினாள்.
பேசாம வா நிஷா... - சொல்லிக்கொண்டே கதிர் அவள் குண்டிகளுக்கு கீழே... பின் தொடையில் ஒரு அடி கொடுத்தான். நிஷாவுக்கு ஜிவ்வென்று இருந்தது. பெண்மையில் ஒருவிதமான tingling sensation... சுகமாக இருந்தது. அவனது கல் போன்ற தோள்பட்டையில் தன் முலைகள் நசுங்கிக்கொண்டிருப்பதுவேறு அவளை என்னென்னவோ செய்தது.
பேசாமல் அவன் தோளில் கிடந்தாள். நாணத்தோடு கிடந்தாள். அவன் அவளை அதே மரத்தருகில் கொண்டுபோய் இறக்கிவிட்டான்.
வேணாம் கதிர்... என்று தயங்கினாள்
கிழவி அந்த குடிசைலதான் இருக்கும். அதுக்கு ஊருக்குள்ள நடக்குற விஷயங்கள் தெரியாது. அதனாலதான் உன்ன தெரியல. நான் போய் பேசிட்டிருக்கேன். நீ உனக்கு எத்தனை வேணுமோ அத்தனை திருடிட்டு போ சரியா? என்று தன் செருப்புகளை கழட்டிப்போட்டுவிட்டுப் போனான்.
நிஷாவுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. நன்றாக எம்பி எம்பிக் குதித்து மாங்காய்களைப் பறித்தாள்.
ஈவினிங்க் -
லீவு நாளுகூட ட்யூசன் படிச்சிக் கொடுக்கணுமா நிஷா? என்று அத்தைக்காரி சொல்லச் சொல்லக் கேட்காமல் அவள் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். கதிர் இப்போதெல்லாம் அவளை ரசிப்பதற்கு தவறாமல் ஆஜர் ஆகிவிடுவான்.
அதென்னவோ தெரியவில்லை... பாடம் சொல்லிக்கொடுக்கும்போது அவளது அழகு பல மடங்காக கூடிவிடுகிறது.
சிறிது நேரம் படிப்பு நடந்திருக்கும். தண்ணீர் குடித்துவிட்டு வந்த ஒரு குட்டிப் பாப்பா ஒவ்வொரு சிறுமியிடமும் போய் போய் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தது. கையில் குச்சியோடு நின்ற நிஷா அந்தக் குட்டியைக் கூப்பிட்டாள்.
என்னடி எல்லார்கிட்டயும் போய் போய் பேசிட்டிருக்க?
கதிர் அண்ணாதான் சொல்லிச்சு. இங்க ஒரு திருட்டுக் கழுதை இருப்பா. அவளை வரச்சொல்லுன்னு. அதான் நீயா..நீயான்னு கேட்டுட்டு இருக்கேன் டீச்சர்
சரி நீ போய் உட்காரு.
நிஷா வேகமாக அங்கிருந்து வந்தாள். முற்றத்தில்.. தூணில் சாய்ந்துகொண்டு கூலாக நின்ற கதிரிடம், பாடம் நடத்திட்டு இருக்கும்போது ஏன் கதிர் என்ன கூப்பிடுற? என்று கையை உதறிக்கொண்டு கோபமாகக் கேட்டாள்.