27-08-2020, 12:28 AM
(26-08-2020, 09:20 PM)Thanks for your reply bro . Nejamave neenga reply pannuvengannu nenaikala . I\m really excited . Wrote: ஏற்கனவே சொன்னது போல், ஏறக்குறைய முழுக் கதையை முடிவு செய்து விட்டுதான் எழுதவே ஆரம்பிப்பேன். எழுதும் போது சின்னச் சின்ன மாற்றங்கள் வரும். காட்சிகள் கூடலாம். ஆனால், கதையின் போக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக மட்டுமே இருக்கும். தவிர, குறைந்த அடுத்த அத்தியாயமேனும் எழுதி முடித்து விட்டுதான். முந்தைய அத்தியாயத்தை பதிவுடுவேன். அப்போதுதான், தொடர்ச்சி இருக்கும் என்பதால்!
உண்மையில் தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றி! வெறும் காமம் மட்டும் எழுதாமல், கதையாக எழுதுவதை தொடர்ந்து படிக்கும், கருத்திடும் அனைவராலும் மட்டுமே, கதை எழுதும் ஆர்வம் இன்னும் உயிர்ப்புடன் தொடர்கிறது.