24-08-2020, 10:58 PM
(24-08-2020, 07:37 PM)whiteburst Wrote: பொதுவாக என் கதையின் முக்கிய பகுதிகளை முடிவு செய்துவிட்டுதான் எழுதவே ஆரம்பிப்பேன். கதையின் போக்கில் கொஞ்சம் நீட்டிப்பதோ, குறைப்பதோ மட்டும் நடக்கும். அப்படி முடிவு செய்து எழுதியதுதான் சுந்தர், ஹாசிணியின் ஒன்றிணைதல். இதற்காகவே வயது வித்தியாசம் முதல் எல்லாவற்றையும் யோசித்து செட் செய்தேன். எந்த இடத்திலும், அவர்களிடையே இருந்தது தந்தை மகள் உறவு போன்றது என்று சொன்னதாக நினைவில்லை...In flashback caring between them feel like that....I've never taught that you'd pair them like this.......
எனி ஹவ், உங்கள் கருத்துக்கு நன்றி. இன்னும் கதை முடியவில்லை. சில எபிசோடுகள் பாக்கியிருக்கிறது.
Still I'd like to see how it's going to go.......
Waiting for next part...