24-08-2020, 10:59 AM
(This post was last modified: 24-08-2020, 11:04 AM by Tamilking. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீங்க ஏன் பாஸ்கர இவ்ளோ அடிமட்ட ரேஞ்சுக்கு கொண்டுபோறீங்கனு தெரியல சகோ. பாஸ்கர அம்மாஞ்சியா கொண்டு போறீங்க. ஆனா அதுக்கு நீங்க உதாரணமா போட்ருக்க போட்டோல அவன் செம மாசா இருக்கான். நியாயமா பாத்தா நீங்க பாஸ்கரையும் மத்த ஆண் கேரக்டர்களையும் ஒரே ரேஞ்சுல வச்சுதான் கதைய நகத்தனும். அப்போதான் கதையோட போக்கும் நல்ல எதிர்பார்ப்போட இருக்கும். இல்லைனா வழக்கமா வரும் கதைகள் மாதிரி இதுவும் ஒரு அம்மாஞ்சி புருசன் தெளிவான பொண்டாட்டி கதை மாதிரி சப்புனு போய்டும். மாப்ளக்கி (பாஸ்கருக்கு) உதவியா ஒரு கேரக்டர உள்ள எறக்குங்க. நெறயா ட்விஸ்ட் வைங்க. மாப்ளயா மாசா காமிங்க. அப்போதான் கதையும் செம சூடா இருக்கும். நன்றி