24-08-2020, 04:05 AM
அவள் அவனை ரசித்தாள். வாயை திறந்து காட்டினாள்.
எனக்காகத்தான் சாப்பிடாம இருந்தியா
ம்...
நாளைக்கே நான் சென்னை போறேன்
எதுக்கு?
என்னால முடியாதும்மா. உன்மேல பாய்ஞ்சிடுவேனோன்னு எனக்கே பயமா இருக்குது
நிஷாவுக்குப் பெருமிதமாக இருந்தது. அவனது தவிப்பு... பிடித்திருந்தது.
சாப்பிட்டு முடித்ததும்... தட்டில் கைகழுவினான். ஈரக்கையால் வாயைத் துடைத்தான்.
எதிர்பாராவிதமாக நிஷா தன் பாவாடையால் அவன் வாயைத் துடைக்க... கிறங்கினான்.
நிஷாவுக்கும் ஒருமாதிரியாகத்தான் இருந்தது. பாவாடை இழுபட்டிருந்ததால், தன் முழங்கால்கள் வரை அவனுக்குத் தெரிய.. இனம்புரியாத ஒரு கிளர்ச்சி. அவனைப் பார்க்க சிரமப்பட்டுக்கொண்டு.... கொலுசுவரை இழுத்துவிட்டாள்.
கதிருக்கு, அவள் உதடுகளைக் கவ்விக்கொள்ளவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தெழுந்தது. அதைவிட... அவள் உதடுகளை ரசித்துக்கொண்டேயிருக்கவேண்டும்போல் இருந்தது.
இதுக்கும் மேல இருந்தா கிறுக்காயிடுவோம் என்று... அவளைத் தூக்கிக்கொண்டான்.
நேரமாச்சு நிஷா. போய் படுத்துக்கோ
ம்ஹூம். எனக்கு உன்கூட பேசிக்கிட்டே இருக்கனும்போல இருக்கு கதிர்
எனக்கும்தான் நிஷா
நிஷா அவனைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டியணைத்துக்கொண்டாள். அவனுக்கு முத்தம் கொடுக்கவேண்டும்போல் உதடுகள் துடித்தன.
அவன், கிணற்ற்றுக்குப் பின்புறம்... அவளை உட்காரவைத்தான். மண்தரையில்.. அவள் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்துகொள்ள, அவன் அவளை உரசிக்கொண்டு, நெருக்கி உட்கார்ந்துகொண்டான். சட்டென்று அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.
நிஷா அவனைப் பொய்யாக முறைத்தாள். இதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வந்தியா பொறுக்கி
இல்ல. இதுக்கும்தான்... என்று அவள் இடுப்பில் கைவைத்து அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டான். நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அப்படியே... சின்னப்பொண்ணு மாதிரியே இருக்குற நிஷா
அவள் பதில் பேசாமல்... அவன் சட்டையை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டிருந்தாள். கேசுவலாக அவன் தன் இடுப்பு வளைவில் கைவைத்து அழுத்திப் பிடித்திருப்பது அவளை என்னவோ செய்தது.
எதுக்காக என்ன பாவாடை சட்டை போடச்சொன்ன கதிர்?
கண்டிப்பா சொல்லனுமா?
சொல்லு... - அவள் கிறக்கமாக கேட்டாள்.
நீ காலேஜ் சேர்ந்த புதுசுல... ஒரு தடவை இங்க வந்திருந்தீங்க அப்போ ஒருநாள் இந்த மாதிரி ஒரு பாவாடை சட்டை போட்டுக்கிட்டு தோட்டத்துக்கு வந்திருந்தே ஞாபகம் இருக்கா?
ம்ஹூம். சுத்தமா ஞாபகம் இல்ல
ஏய்.. நீ கூட மரத்துல இருந்த தேன் கூட்டை ஆச்சரியமா பார்த்துட்டிருந்தியே.. இது வேணும் வேணும்னு ஆசைப்பட்டியே... நான் தேன் எடுக்கும்போது, தேனீ விரட்டுதுன்னு பயந்துபோய் என்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டியே...
நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காட்சி சட்டென்று கண்முன் வந்து நின்றது. உண்மைதான். பட்.. ட்ரெஸ்.... ஞாபகத்துக்கு வரவில்லை
ஆமா... ஞாபகம் இருக்கு. அப்போ நான் இந்த ட்ரெஸ்ஸா போட்டிருந்தேன்?
Same dress தான். Same கலர். சைஸ் மட்டும் சின்னது.
சும்மா சொல்லாத. அப்போ என்கிட்ட இந்த கலரே இல்ல
இருந்தது. எனக்கு நல்லா தெரியும்.
நிஷா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?
ஏன்னா அந்த ட்ரெஸ்ஸே இப்போ என்கிட்டதானே இருக்கு
என்னது? உன்கிட்டயா?
ஊருக்குப் போகும்போது நீ விட்டுட்டுப் போயிட்ட. அன்னைலேர்ந்து உன்னோட அந்த ட்ரெஸ் என் பெட்டிக்குள்ளதான் இருக்கு. யாருக்கும் தெரியாது.
நிஷாவுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனது நனைந்து.. கண்களில் கண்ணீர் முட்டுவதுபோல் இருந்தது.
எ.. என்ன கதிர் சொல்ற?
இரு. வரேன்.... எடுத்துட்டு வரேன்... என்று எழுந்து போனான். அயர்ன் பண்ணி.. மடித்து வைக்கப்பட்டிருந்த அவளது டீன் ஏஜ் பருவ பாவாடை சட்டையை... கொண்டுவந்து அவள் கையில் கொடுத்தான்.
நிஷா... கண்கள் விரிய அந்த ட்ரெஸ்ஸை கைகளில் வைத்து விரித்து விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடகடவென்று அந்தக் காட்சி... நேற்று நடந்ததுபோல் கண்முன் வந்து நின்றது.
குளமான கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
என்னாச்சு நிஷா?
ஒ... ஒண்ணுமில்ல கதிர் - குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
ஏய்.... இங்க பாரு நீ இப்படிப் பண்ணா அப்புறம் நான் உன்கிட்ட எதையும் சொல்லமாட்டேன்
அவள், பதில் பேசாமல், அந்தத் துணிகளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.