24-08-2020, 03:44 AM
(23-08-2020, 12:03 PM)anubavikkaasai Wrote: காலையில் மீண்டும் ஒருமுறை படித்தேன் ஒவ்வொன்றும் ரசிச்சி எழுதப்பட்டுள்ளது, காலை பொழுது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது, படிக்கும் போது எண்ணங்கள் பழைய நினைவுகளை தேடி ஆராய்கின்றது, நிஷா அழகாக சித்தரிக்கபட்டு இருக்கிறாள் இருவரின் காதல் அருமையா சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர் மறைமுகமாக நிஷா கதிர் காதலை அவர்கள் வீட்டுக்கு சூசகமாக தெரிவித்து இருக்கிறார் என்று எண்ணுகிறேன், மோகன் அவரின் வயது அனுபவம் மகளின் மீதுள்ள அக்கறை எல்லாம் பார்க்கும் போது, அவர் எளிதில் புரிந்து கொண்டு இருப்பர் என்று நம்புகிறேன்.மிகவும் அருமையான பதிவு
இந்த மாதிரி... தான் எழுதும் வரிகளை அனுபவித்து ரசிக்கும் ஒரு வாசகன் கிடைத்தால், எழுதுபவனுக்கு அது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.... எவ்வளவு உற்சாகமாக இருக்கும் என்பதை உணர்கிறேன்.
ரசனை மிகுந்த உங்களைப்போன்றவர்களால்... எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி... பெருமை... திருப்தி... அளவிட முடியாதது.


