Adultery பூஜை (A Sneaky wife)
#39
Star 
பவானி காப்பி கொண்டு வருவாள்,கொண்டு வருவாள் எனக் காத்திருந்து 20 நிமிடத்திற்கு பிறகு காபியை கொண்டு வந்து "இந்தாங்க மாப்பிள்ளை" என்று நீட்டினால். பாஸ்கரும் அதை வாங்கி குடித்துவிட்டு பின் எழுந்து சென்றான். அவன் நேரே மாலுவின் ரூமிற்கு செல்ல அங்கே கட்டிலில் மாலும் மனோவும் விளையாடிக்கொண்டிருந்தனர். மாலு அவள் சிறுவயதில் பயன்படுத்திய மரப்பொருட்கள் மற்றும் சில விளையாட்டு சாமான்கள் அனைத்தையும் எடுத்து கட்டிலில் பரவி போட்டு அதன் நடுவே மனோவை உட்கார வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள். அது பாஸ்கரருக்கு மாலு தங்களுக்கு பிறந்த குழந்தையுடன் விளையாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு அதை ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்தான். பின் மாலு பாஸ்கரை பார்க்க "வாங்க ஏன் வெளியிலே நிற்கிரீங்க உள்ள வாங்க" என்று சொல்ல பாஸ்கர் சுயநினைவுக்கு வந்தான்.பின் அப்படியே உள்ளே வந்தான். அவன் நேரே சென்று கட்டிலில் அமர்ந்து "டேய் குட்டி" என்றான். 

மனோ : மாமா நீங்க எங்களுக்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்களா?

பாஸ்கர் : ஆமா டா குட்டி. இதோ இந்த அத்தைய கூட்டிட்டு போறதுக்குதான் நான் முன்னாடியே வந்துட்டேன்

மனோ : இந்த அத்தையவா. இந்த அத்தையை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா இருக்கேன்

மாலு : நம்ம உன் வீட்டுக்கு போலாம் சரியா எனக்கு உங்க மாமா வீடு வேண்டாம்

மனோ : சரி அத்தை.மாமா நீ  போ நான் இவங்கள கூட்டிட்டு போறேன் என்று சொல்ல இருவரும் சிரித்தனர்.

பாஸ்கர் கட்டிலின் ஓரத்தில் இருந்தமையால் சிரித்துவிட்டு அப்படியே திரும்பிப்பார்க்க அங்கே வசுந்தராவின் லக்கேஜ் இருந்தது.அவனுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது தான் வசுந்தராவை தேடி தான் இங்கே வந்தேன் என்பது.உடனே "மாலு வசுந்தரா எங்க?"என்று கேட்க மாலு சற்று சிரித்துவிட்டு "வினோத் கூட போனாங்க" என்று  சொன்னாள்.

பாஸ்கர் : என்ன வினோத் கூடவா!!!!

மாலு : ஆமா அதுக்கு ஏன் இப்படி ஷாக் ஆகுரீங்க.அவன் என்ன அவங்கள கடிச்சு திங்கவா போறான்

பாஸ்கர் : (அப்படி நடந்துரக்கூடாதுனு தான் டி பயபடுறேன்)ஏய் அதுக்கு சொல்லல ..அவ யாருகூடயும் அவ்ளோ சீக்கிரத்துல ஒட்டமாட்டா.வினோத் எதாவது ஜாலியா பேசப்போய் அவளுக்கு புடிக்காம போய்டுச்சுனா அதுக்கு தான் கேட்டேன்.

மாலு : என்ன ஒட்ட மாட்டாங்களா.ஹா..ஹா..ஹா..நீங்க வேற அவங்க வினோத் கூப்ட உடனே போய்டாங்க

பாஸ்கர் : என்ன போய்டாளா?எங்க போனா?

மாலு :வினோத் தான் வீடு சுத்தி காட்றேன்னு சொன்னான்.உடனே லக்கேஜ போட்டு கிளம்பிட்டாங்க

என்னது வீடு சுத்திகாட்ட கூட்டிட்டு போனானா .இப்போ எந்த ரூம்லனு நான் போய் தேடுவேன் என்று பாஸ்கர் புலம்பினான்

பாஸ்கர் : சரி மாலு நான் போய் அவள எங்கனு பாக்குறேன்‌

மாலு : எதுக்கு?

பாஸ்கர் : இல்ல வயல சுத்திப்பாக்கனும் சொன்னா அதான் அவள கூட்டிட்டு போலாம்னு.நீயும் வாயேன் எல்லாரும் போலாம்.

மாலு : எனக்கும் வரனும்னு தான் ஆச ஆனா அம்மா விடமாட்டாங்க

பாஸ்கர் : ஏன்?

மாலு : கல்யாணம் ஆக போற பொன்னு வெளியே எல்லாம் போக கூடாதுனு சொல்லுவாங்க.சரி நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க .நா மனோவ பாத்துக்கிறேன்

பாஸ்கர் : சரி..நம்ம அப்றோம் பேசலாம்.ஒகே வா என்று சொல்லி மாலுவைப் பார்த்து கண்ணடித்தான்.மாலுவும் பதிலுக்கு கண்ணடித்தாள்.

பின் பாஸ்கர் வசுந்தராவை எங்கே தேடுவது என தெரியாமல்."சரி எப்படியும் மாடிக்கு தான் கூட்டிட்டு போய்ருப்பான் அங்க போய் பாக்கலாம்" என்று முடிவு செய்து மாடிக்கு சென்றான்.அங்கே சென்று பார்க்க அவர்களை காணவில்லை."என்னடா இது மாடில கானும்,வேற எங்க போய்ருப்பாங்க" என்று யோசித்துவிட்டு "சரி ஒவ்வொரு ரூமா போய் பாக்கலாம்" என்று முடிவு செய்து தேட ஆரம்பித்தான்.அப்படி தேடிப்போகையில் தேவை இல்லாத பொருட்கள் எல்லாம் போட்டு வைத்திருக்கும் ரூம் பக்கமாக மங்களம் ரூமிற்கு சென்றான்.அப்போது உள்ளே இருந்து ஏதோ விசும்பும் சத்தம் கேட்டது.பாஸ்கர் அப்படியே நின்றான்.இரண்டு எட்டு பின்னே வைத்து அந்த ரூம் பக்கத்தில் வந்தான்.அப்போது அவனுக்கு ஒரு வித சத்தம் கேட்டது.பாஸ்கர்  இப்போது காதை கதவில் வைத்து கேட்டான்.

(வசுந்தரா)நான் தான் பாஸ்கர் தங்கச்சினு சொல்லும் போது நீ என்ன பாத்த பார்வையிலயே தெரிஞ்சிறுச்சி டா.இங்க ஏதோ நடக்கபோகுதுனு

(வினோத்) உங்களயா தூக்கிட்டு வர முடியும்னு சொல்லும்போது நீங்க என்ன பார்த்த பார்வையிலயே எனக்கும் தெரிஞ்சிது.

பாஸ்கர் : அப்போ அவ நார்மலா தான பாத்தா
(வசுந்தரா)என்ன தெரிஞ்சிது?


(வினோத்)எனக்கு எதாச்சும் நீங்க குடுப்பீங்கனு?

(வசுந்தரா)அதான் உன் ரூம்ல குடுத்தேன்ல

பாஸ்கர் : அவன் ரூம்ல வச்சு என்ன குடுத்துருப்பா?

(வினோத்)அதெல்லாம் பத்தாதுங்க என்று குலைந்தான்

(வசுந்தரா)வேற என்ன வேனும்?

(வினோத்)நீங்களா பாத்து ரூம்ல குடுத்த மாதிரி எதாச்சும் குடுங்க? என்று மீண்டும் குலைந்தான்

பாஸ்கர் : இவன் என்ன இவ கிட்ட இப்படி வழிரான்?

(வசுந்தரா)எதாச்சும் னா?என்  லக்கேஜ் தூக்குனதுக்கு எதாச்சும் குடுங்கனு  கேட்ட. குடுத்தனா? இல்லயா? 

(வினோத்)நல்லா குடுத்தீங்க.போதும் போதுங்ற அளவுக்கு குடுத்தீங்க

பாஸ்கர் : என்ன குடுத்துருப்பா ஒரு வேள லக்கேஜ் தூக்குனதுககு காசு குடுத்துருப்பாலோ..
(வசுந்தரா)ஆன்..அப்போ அதே மாறி இப்பவும் கேளு டா என்னால முடிஞ்சா தரேன்.

பாஸ்கர் :என்ன வசுந்தரா வாடா பேடானு பேசுறா.அதுக்குள்ள அவ்ளோ க்லோஸ் ஆயிட்டாங்களா.வினோத் எதுக்கு இவள இங்க கூட்டிட்டு வந்தான்.உள்ள என்ன நடக்குதுனு ஒன்னுமே தெரியலயே.சுந்தர் வெளியில இருந்து வந்த பொன்னுங்ககிட்ட எதுவும் வச்சிக்க மாட்டான்னு நினைக்கிறேன்.இவன் எப்படினு நேத்து நைட் இவன் ஃபோன்லயே  தெரிஞ்சி போச்சு.என் தங்கச்சிகிட்ட யாராவது தப்பா பேசுனாலே "பளார்" அரைஞ்சிருவா.காலேஜ் படிக்கும் போது எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டு பையன் ஏதோ தப்பா சொன்னதுக்கே அரஞ்சிட்டா.இவன் என்னதான் கொழஞ்சி கொழஞ்சி பேசுனாலும் இவன் பருப்பேல்லாம் இவகிட்ட வேகாது.ஆனா வசுந்தரா எதாச்சும் சண்ட போட்டுடானா என்ன பன்றது...சண்ட போடட்டும் அவன அரையட்டும் அப்போ தான் எல்லா பொன்னும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கனு இவனுக்கு புரியும்.

(வினோத்)ம்..வாய்ல வைக்கிற மாறி எதாச்சும் பெருசா குடுங்க

பாஸ்கர் : வாய்ல வக்கிற மாறியா.ஒருவேளை தின்பன்டம் எதுவும் கேக்குறானோ?

(வசுந்தரா) : வாய்ல வக்கிறமாதிரி 
பெருசாவா.டேய் உன்ன

(வினோத்)ஆஹ்..வலிக்குதுங்க.நீங்க தான் சொன்னீங்க .வாய தொறந்து கேளுனு.இப்ப அடிக்கிறீங்க

(வசுந்தரா)அடிக்காம..கொஞ்சுவாங்களா

(வினோத்)கொஞ்சுங்க

(வசுந்தரா)ஏய்..என்ன பன்ற

(வினோத்)இங்க பாருங்க எவ்ளோ அழகா,பெருசா ஸ்சேப்பா இருக்குனு.

(வசுந்தரா) நீ இந்த ரூம்க்கு கூட்டிட்டு வரும்போதே நினைச்சேன் டா‌.இந்த மாதிரி எதாவது ஏடா கூடம் பன்னுவனு.

(வினோத்)இந்த ரூம் நாங்க யாரும் யூஸ் பன்றது இல்ல அதான் நம்ம யூஸ் பன்னலாமேனு கூட்டிட்டு வந்தேன்.

(வசுந்தரா)சரியான ஆளுதான் டா நீ?

(வினோத்)சரி நீங்க குடுக்குற மாறி தெரில.கிளம்பலாம் வாங்க

பாஸ்கர் : அதான பாத்தேன் என் தங்கச்சிகிட்ட அவளோ சீக்கிரத்துல எதுவும் நடக்காதே. நான் கேட்டாலே எதுவும் தர மாட்டா.இவன் கேட்டவுடனே குடுத்துருவாளா.ஆமா இவன் என்ன கேட்டுருப்பான்

(வசுந்தரா)சரி கிளம்பலாம் வா

"அய்யயோ நம்ம இவ்வளவு நேரம் இங்கதான் நின்னொன்னு தெரிஞ்சா, இங்க இருந்து ஒட்டு கேட்டுட்டு இருக்கியாடானு என் தங்கச்சி என் மண்டையில் கொட்டுவா. இதுக்கு பேசாம அவளை தேடிட்டு வரமாதிரி சுந்தர் ரூம் கிட்ட இருந்த அப்படியே இந்த பக்கம் நடந்து வருவோம் அவங்களும் கதவைத் திறந்து வெளியில வர கரெக்ட்டா இருக்கும்" என்று தனக்குள் பேசிக் கொண்டு சுந்தர் ரூமை நோக்கி நடந்து சென்றான். பின் சுந்தர் ரூம் வாசலில் நின்றுகொண்டு அப்படியே அந்த கதவை திறந்து அவர்கள் வெளியே வருவார்கள் என பார்த்துக் கொண்டிருந்தான்.

அதேசமயம் அந்த இடத்துக்கு காத்தமுத்து குளித்துவிட்டு வர பாஸ்கர் சுந்தர் ரூம் வாசலில் நிற்பதை கண்டார்‌.

காத்தமுத்து : என்ன மாப்பிள்ள? இங்க நிக்கிறீங்க? உங்க தங்கச்சி வந்திருக்காங்க சொன்னாங்க.நான் காலையிலேயே வயலுக்கு போயிட்டு இப்பதான்  வரேன். எங்க அந்த பொண்ணு?

பாஸ்கர் : வினோத் கூட வீடு சுத்தி பார்க்க போயிருக்கா மாமா

காத்தமுத்து : சரி சரி சுத்தி பாக்கட்டும் .நீங்க குளிக்கலாம்ல.திடீர்னு பூஜைக்கு கூப்பிட்டா என்ன பண்ணுவீங்க ?

பாஸ்கர் : வயலுக்கு போய்  குளிக்கலாம்னு இருக்கேன் மாமா.சுந்தர் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு.

காத்தமுத்து : அப்படியா.. அப்ப சரி. அப்போ போயிட்டு வெரசா வாங்க வெயில் வருதுல்ல

பாஸ்கர் : சரிங்க மாமா என்று சொல்ல காத்தமுத்து அந்த வேஸ்ட் ரூமையும் தாண்டி அவரது ரூமை நோக்கி சென்றார்.

"என்னடா இது அப்பவே ரெண்டு பேரும் சரி வா போகலாம்னு சொல்லி கிளம்பினாங்க, இன்னும் வெளியில வரலையே " என்று யோசித்துக்கொண்டு காத்தமுத்து அவரது ரூமிற்குள் செல்வது வரை சுந்தர் ரூம் அருகில் நின்று வசுந்தராவும் வினோத்தும் இருக்கும் ரூமை பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர்.காத்தமுத்து ரூமிற்குள் சென்றவுடன் பாஸ்கர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்த வேஸ்டு ரூம் நோக்கி சென்றான்.அப்போது அந்த வழியாக மங்களம் வந்தாள்.பாஸ்கர் சுந்தர் ரூம் பக்கத்தில் இருக்கும் மாடிப்படியில் ஏறுவது போல பாவலா செய்தான்.பின் மங்களம் அவள் ரூமிற்குள் சென்றாள்.பாஸ்கர் "மங்களம் திரும்பி வருவாளா மாட்டாளா,ஏன்னா அவ திரும்பி வரும்போது நா வேஸ்டு ரூம் பக்கத்துல நின்னா இங்க நின்னு என்ன பன்றீங்கனு கேப்பாங்க,அப்போ உள்ள இருக்குறவங்களுக்கு நான் வெளிய நின்னு ஒட்டு கேட்டுட்டு இருக்கேன்னு தெரிஞ்சிரும்.ஒரு 10 நிமிடத்திற்கு பின் மங்களம் வெளியே வந்தாள் வந்து அப்படியே வராண்டாவை நோக்கி சென்றாள்.பாஸ்கர் இப்போது வேகமாக படிகட்டில் இறங்கி அந்த ரூம் பக்கத்தில் சென்று மீண்டும் காதை கதவில் வைத்து கேட்டான் .அப்போது

(வசுந்தரா)ம்..ம்..ம்

பாஸ்கர் : என்னடா இது பேச்சயே கானும்

(வசுந்தரா)எப்படிடா இருக்கு?

(வினோத்)ச்..ச்..நல்லா சாப்டா,கின்னுனு இருக்கு..
(வசுந்தரா)இருக்கும் டா இருக்கும்.

(வினோத்)நான் இப்படி பாத்ததே இல்ல.அதுலயும் இந்த .....ல

(வசுந்தரா)ஆ..பாத்துடா

பாஸ்கர் : என்ன இவ எப்படி இருக்குனு கேக்குறா.இவன் சாப்டா இருக்குனு சொல்றான்.ஒரு வேள இவன் கேட்டத என் தங்கச்சி குடுத்துட்டாலோ???என்ன குடுத்துருப்பா???

(வினோத்)ஸ்ஸ்..ச்ச்.கத்தாதீங்க வசு

(வசுந்தரா)"வசு"வா‌..ஏய்..இந்த பேரு உனக்கு எப்படி தெரியும்.எங்க வீட்ல என்னைய இப்படி தான் கூப்பிடுவாங்க

பாஸ்கர் : ஆமா நாங்க வசுந்தராவ "வசு"னு தான் செல்லமா  கூப்பிடுவோம்.அதெப்படி இவனுக்கு தெரிஞ்சிது

(வினோத்)ஸ்ஸ்ஸ்...ச்.‌ஆமா இதுக்கு PH.d படிச்சுட்டு வரனுமா.வசுந்தராவ சுருக்கி வசுனு தான் சொல்லுவாங்க.வேற எப்படி சொல்லுவாங்க.

(வசு)ஆனாலும் உனக்கு நக்கல் ஜாஸ்தி டா
(வினோத்)ம்..ம்..பாத்தா தெரிலயா

(வசு) தெரியுது...சரி..நீ இப்படி,உங்க அண்ணன் எப்படி ?

(வினோத்)..ச்..ச்‌..ச்.. அவனும் என்னைய மாதிரிதான். சொல்லப் போனா என்ன விட ஒரு படி மேல தான்

(வசு) என்னடா சொல்ற?

(வினோத்)ம்ம்ம்ம்ம.. ஆமா, நானாச்சும்  சாப்ட், எங்க அண்ணே ரொம்ப ஹார்ட்.

(வசு) ஹார்டா.

(வினோத்)ச்...ச்...ஆமா முரட்டுப்பய.

(வசு)சரி சரி நான் கவனிச்சுகிறேன்..

(வினோத்)..ம்..ம்..ச்..ச்.. நீங்க ஒன்னும் கவனிக்க வேண்டாம்.அவனே உங்களை கவனிச்சுக்குவான்.முதல்ல நீங்க என்ன கவனிங்க.

(வசு) கவனிச்சிட்டு தான டா இருக்கேன்.

பாஸ்கர் : அப்படி என்ன வசு கவனிக்குறானு தெரியலியே

(வினோத்) ச்..ச்...ச்...இந்த கவனிப்பு எல்லாம் பத்தாது இன்னும் நிறைய வேனும்

(வசு) டேய் நான் தான்டா கெஸ்டு.நீங்க தான் என்ன கவனிக்கனும்.

(வினோத்)..ஸ்.ச்...அதெல்லாம் கரெக்டா கவனிப்போம்.அத பத்தி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்

பாஸ்கர் : என்ன இவன் எதயோ சப்பிகிட்டு பேசுற மாரி இருக்கு.ஒரு வேல விரல்ல சப்பிகிட்டே பேசுறானோ.

(வசு) பாக்கலாம்.ஆனா ஒன்னுடா உன்கிட்ட சின்ன குழந்த தோத்துப்போய்டும்..

(வினோத்)..ச்..ச்.ச்..ம்..பாருங்க

(வசு)சரி இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே பன்னிட்டு இருப்ப.போதும் டா.நம்மள தேட போறாங்க வா போலாம்

பாஸ்கர் :என்ன பன்னிட்டு இருக்கான்?

(வினோத்)ம்..ச்..ச்..போலாம் ..

(வசு)ஹப்பா..போதுமா..

பாஸ்கர் : என்னத்த விட்டான்?

(வினோத்) போதாது.. தேடுவாங்க ன்னு சொன்னீங்கல்ல அதனால தான் விட்டேன். நான் அவ்வளவு சீக்கிரத்துல விடுற ஆள் எல்லாம் கிடையாது.

(வசு)ஆஹான்.. இன்னும் இரண்டு நாள்  இங்கதான இருப்பேன்.பார்க்கலாம் நீ தேருவியா? மாட்டியானு?

பாஸ்கர் : என்ன தேருவானா? மாட்டானா?

(வினோத்)பாக்கதான போறீங்க.

(வசு)ம்..வா போலாம்.

(வினோத்)ஒரு நிமிஷம்

(வசு)என்ன?

(வசு)ம்ம்ம்ம்...ம்ம்ம்

பாஸ்கர் : என்ன சத்தத்தயே கானும்?

(வினோத்)ம்ம்..இப்ப போலாம்

(வசு)டேய் உனக்கு தான் ரூம்லயே குடுத்தேன்ல

(வினோத்)இந்த ரூம்ல குடுக்கலல்ல.

பாஸ்கர் இப்போது ஒரு பத்து அடி பின்னாடி சென்று கேசுவலாக நடந்து வருவது போல் வந்தான்.இவர்கள் இருவரும் அந்த ரூம் கதவை திறந்து வெளியே வர பாஸ்கர் வந்தான்.வசுந்தரா வாயை துடைத்துக்கொண்டு "ரொம்ப மோசம் டா நீ" என்று சொல்லி சிரித்துக்கொண்டே வந்தாள்.அப்போது பாஸ்கர் எதிரில் வர வசுவுக்கு சற்று திகைப்பாக இருந்தது.அவள் முகத்தில் ஒரு பதட்டம்.அதை பாஸ்கர் பார்க்க தவற வில்லை.வசு இப்போது வினோத்தை பார்த்தாள் அவன் கேசுவலாக இருந்தான்.

வினோத் : என்ன பாஸ் காப்பி குடிச்சிட்டேங்களா?

பாஸ்கர் : ம்.‌குடிச்சுட்டேன்.நீங்க குடிச்சேங்களா

வினோத் : குடிச்சிட்டேன் பாஸ்

பாஸ்கர் : நீ இங்க என்னடி பண்ணிட்டு இருக்க .

வசு :  வினோத் வீடு சுத்திகாட்டுறேன்னு கூட்டிட்டு வந்தான்.அதான் ஒவ்வோரு ரூமா பாத்துட்டு இருக்கோம்.

பாஸ்கர் :  சரி சரி சுத்தி பார்த்தியா.நல்லா இருக்கா? 

வசு : ரொம்ப நல்லா இருந்துச்சு

வினோத் : இன்னும் முழுசா சுத்தி காட்டல பாஸ்.என்னோட ரூம், மாலு ரூம் அப்புறம் இந்த ரூம்

பாஸ்கர் : இந்த ரூம்ல என்ன இருக்குனு சுத்தி  காட்டினீங்க.இது வேஸ்டு ரூம்ல

வினோத் : நான் காட்டல. அவங்கதான் காட்டுனாங்க

பாஸ்கர் : என்ன இவ காட்டுனாளா?

வினோத் : ஆமா அவங்க தான் இந்த ரூம்ம கை காட்டுனாங்க. நான் உள்ள கூட்டிட்டு போய் காட்டினேன்.

பாஸ்கர் bananaவசு வினோத் தான் இந்த ரூம்க்கு கூட்டிட்டு வந்ததா சொன்னா இவன் என்னடானா இப்படி சொல்றான்) சரி ஓகே வினோத். நாங்க வயலுக்கு குளிக்க போறோம் நீங்க வரிங்களா

வினோத் : இல்ல நீங்க போய்ட்டு வாங்க.எனக்கு வேல இருக்கு
வசுந்தரா : என்ன வேள? எங்கபோற?

"என்ன இவ வினோத்த இப்படி அதிகாரம் பன்றா?எதோ அவ புருஷன அதிகாரம் பன்ற மாறி" என்று பாஸ்கர் நினைத்தான்

வினோத் : எனக்கு ரைஸ்மில்ல வேலை இருக்கு

வசு : ரைஸ்மில்லா?

வினோத் : ஆமா நம்ம ரைஸ்மில் தான் .நீங்க வயலுக்கு போய்ட்டு வாங்க நான் உங்கள நாளைக்கு ரைஸ்மில்க்கு கூட்டிட்டு போறேன்.இப்ப கிளம்புறேன்.

பாஸ்கர் : (அப்பாடா இப்பவாவது கிளம்புறேன்னு சொன்னானே கெளம்புடா) சரி வினோத் பாத்து போய்ட்டு வாங்க

வினோத் :  சரி பாஸ். பாய் வசு. வயலுக்கு போங்க அண்ணன் கவனிச்சுக்குவான்.நான்  உங்கள நைட்டு வந்து கவனிச்சுக்கிறேன் என்று சொல்லி கொண்டே சென்றான்‌.வசுந்தரா அவனை ஒரு கள்ள பார்வையில் பார்த்து சிரித்தாள்.

"என்ன நைட்டு வந்து கவனிச்சுப்பானா" என்று அவன் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான்.

வசு  வினோத் செல்வதை பார்த்துவிட்டு இப்போது அப்படியே திரும்ப அவளுக்கு முன்னே பாஸ்கர் அவளை புருவத்தை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வசு : என்ன னா?

பாஸ்கர் : என்னடி நடக்குது இங்க?

வசு : என்ன ஆச்சு? ஏன் கோபமா இருக்க?

பாஸ்கர் : என்ன ஆச்சா என்று சொல்லிக்கொண்டிருக்க காத்தமுத்து அவனது ரூமை விட்டு நீட்டாக வெள்ளை வேஷ்டி சட்டை பொட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்‌‌.பாஸ்கர் அப்படியே அமைதியானான்‌

வசு : என்னடா அமைதியாகிட்ட? என்று கேட்டுவிட்டு பின்னாடி திரும்பி பார்க்க அங்கே காத்தமுத்து வந்துகொண்டிருந்தார்.
காத்தமுத்து அவர்கள் அருகில் வந்து "அடடே  வாம்மா‌‌.நீதான்  மாப்பிள்ளையோட தங்கச்சியா.

வசு : ஆமாங்க

பாஸ்கர் : வசு இது மாளவிகா அப்பா.மாமா இது வசுந்தரா என் தங்கச்சி.

வசு : வணக்கங்க என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா.

காத்தமுத்து : ஐயோ எந்திரிமா கால்ல எல்லாம் விழுந்துகிட்டு. மரியாதை மனசுல இருந்தா போதும். சாப்டியா மா

வசு : சாப்பிட்டேன்

காத்தமுத்து : உங்க வீட்டுக்காரர் வரலையா மா

வசு : அவருக்கு டியூட்டி போட்டாங்கன்னு போய்ட்டாங்க  மாமா

காத்தமுத்து : சரிம்மா எத்தனை நாள் வேணாலும் தங்கிக்கோ. இங்கு உனக்கு என்ன பிரச்சனைனாலும் உடனே என் கிட்ட வந்து சொல்லு சரியா. நான் சரி பண்ணி தரேன்

வசு : சரிங்க மாமா.

காத்தமுத்து : சரி மாப்ள நாங்க சாப்பிட்டு பத்திரிக்கை வைக்க  கிளம்புறோம்.நீங்க  பூஜைய முடிச்சிருங்க.

பாஸ்கர் : சரிங்க மாமா.

காத்தமுத்து அப்படியே  அவர்களிடமிருந்து விடைபெற்று நேரே சென்று இடது பக்கம் திரும்பி வராண்டாவை நோக்கி சென்றான்.

வசு : ரொம்ப நல்ல மனுஷனா இருக்காருல்ல

பாஸ்கர் : இந்த வீட்டில அவனைத் தவிர எல்லாருமே நல்லவங்க தான்

வசு : யார தவிர?யார சொல்ற?

பாஸ்கர் : இங்க வச்சு சொன்னா யாராவது வந்துருவாங்க.மாடிக்கு வா என்று சொல்லி அவளை மாடிக்கு கூட்டி சென்றான்.முதல் ரூமை கடந்து இரண்டாவது ரூமிற்கு கூட்டி சென்றான்.

வசு : மாடி சூப்பரா இருக்கே. இங்கேயே தங்கலாம் போல.

பாஸ்கர் : இருக்கும் டி இருக்கும் முதல்ல ஜாக்கெட்டை ஒழுங்காக இழுத்து விடு.

வசு அவளது பிரா வெளியே தெரிவதை அப்படியே ஜாக்கெட்டை வைத்து மறைத்து விட்டு "சொல்லுனா" என்றாள்.

பாஸ்கர் : அவன்கூட நீ எங்க சுத்திட்டு இருக்க

வசு : சுத்துருரனா.அவன் தான் வீடு சுத்திகாட்டுறேன் வாங்க கூட்டிட்டு போனான்.

பாஸ்கர் : அவன் கூப்பிட்டா நீ போயிடுவியா

வசு :  இப்போ ஏன் டென்ஷன் ஆகுற. என்ன ஆச்சு?

பாஸ்கர் : இங்க பாரு அவன் கொஞ்சம் வேற மாதிரி

வசு : வேற மாதிரினா. பைத்தியமா?
பாஸ்கர் : ஆமா அவனுக்கு கொஞ்சம் பொம்பள பைத்தியம்.

வசு :  என்னனா சொல்ற. அவனைப் பார்த்தா அப்படி ஒன்னும் 
தெரியலையே (என்று கீழே குனிந்து லேசாக சிரித்துக்கொண்டாள்)

பாஸ்கர் : பார்த்தா தெரியாது பழகினா தான் தெரியும்

வசு : நீ அவன் கூட எத்தனை நாள் பழகின.சும்மா ஒருத்தர பத்தி தப்பா பேசாத னா.

பாஸ்கர் : கூட கூட பேசாதடி. அவனுக்கு நிறைய பொண்ணுங்க கூட கனெக்சன் இருக்கு.அவன் ஃபோன பாத்தேன் அதுல ஃபுல்லா பொன்னுங்க நம்பர் தான்

வசு : இருந்துட்டு போகட்டும். அதுக்கு ஏன் அவன் கூட பழகாதனு சொல்ற.நா என்ன அவன் கூட போய்டவா போறேன்.

பாஸ்கர் : இங்க பாரு அவன் பேச்சிலேயே மயக்கிருவாண்டி

வசு : என்னது மயக்குவானா. அதெல்லாம் என்கிட்டே நடக்காது

பாஸ்கர் : அது எனக்கு தெரியும் டி .இருந்தாலும் அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருனு சொல்றேன்

வசு : அவன் ஜாலியா பேசினா ஜாலியா பேசுவேன்‌ மத்தபடி தப்பா ஏதாவது பேசினா நான் பாத்துக்குறேன் .

பாஸ்கர் : சரி. ஆமா நீ என்ன அவன வாடா போடான்னு சொல்ற

வசு : அவன் என்னை விட இரண்டு வயசு சின்ன பையன் தான.

பாஸ்கர் : ஆமா.இது எப்படி உனக்கு தெரியும் .

வசு : அவன்தான் கேட்டான். உங்களுக்கு வயசு என்னனு? நான் 29 ன்னு சொன்னேன். அவன் எனக்கு 27 தான் நீங்க என்ன வாடா போடான்னு சொல்லுங்க அப்படின்னு சொன்னான்.

பாஸ்கர் : பாத்தியா. வந்த அன்னைக்கே வயசு கேட்டுட்டான்.

வசு : நாளைக்கு  சைஸ் என்னனு கேட்பானா.

பாஸ்கர் : ஏய் லூசு மாதிரி பேசாதடி
 
வசு : நான் செருப்பு சைஸ சொன்னேன் னா. என்கிட்ட அவன் சைஸ் என்னனு கேட்டா செருப்பு சைஸ தான் சொல்லுவேன் .

பாஸ்கர் : அதான பார்த்தேன் சரி. நான் அந்த பக்கமா போகும்போது நீங்க அந்த ரூம்ல இருந்த மாதிரியே தெரியலையே. அப்புறம் நான் மறுபடியும் வரும்போது நீங்க உள்ளே இருந்து வரீங்க‌. உள்ளே என்ன காட்டிட்டு இருந்தான்.

வசு : அவன் எங்க காட்டுனான்.நான் தான் தொறந்து காட்டுனேன்‌ என்று வாயுக்குள் முனுமுனுத்தாள்‌

பாஸ்கர் : என்னடி வாய்குள்ளயே முனங்குற?

வசு : அது ஒன்னு இல்ல னா. அவன் துருவித்துருவி கேட்டுகிட்டே இருந்தான்.நான் குடுக்கவே இல்ல.அப்றோம் ஒரு மாதிரி மூஞ்சி வாடிருச்சு.சரினு குடுத்தேன்.

பாஸ்கர் : எத?

வசு : என் நம்பர.

பாஸ்கர் : லூசு ஏண்டி நம்பர் குடுத்த?

வசு : சொந்தகாரனா ஆக போறான்.சரி வச்சிட்டு போகட்டும் குடுத்தேன்.

பாஸ்கர் : பாத்து டி ஜாக்கிரதையா இரு

வசு : நான் போலீஸ் காரன் பொண்டாட்டி என்கிட்ட வச்சுக்கிட்டா என்னாகும் அவனுக்கே தெரியும். நீ ப்ரீயா விடு நான் பார்த்துக்கறேன்.

பாஸ்கர் : சரி மச்சான் ஏன் வரல?

வசு : அவரு கல்யாணத்துக்கு 
வரேன்னு சொல்லிட்டாரு.

பாஸ்கர் : சரிடி வா போலாம்.நான் இப்படி சொன்னேன்னு யாரு கிட்டயும் சொல்லாத.

வசு : அது எப்படி சொல்லுவேன்.சரி வினோத் இப்படி.அவங்க அண்ணன் எப்படி?

பாஸ்கர் : (என்னடா இது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வினோத் கிட்ட கேட்டா இப்போ என்கிட்ட கேக்குறா)அவரும் கொஞ்சம் அப்படி தான் ஆனா இவன் அளவுக்கு இல்லனு நினைக்கிறேன்.

வசு : என்ன னா இது.குடும்பமே இப்படி இருக்கு.

பாஸ்கர் : ஏய்..சீ..சீ..இவனுக தான் இப்படி.மாலு அண்ணன் சூப்பர் கேரக்டர்.கரக்டா பேசுவாரு

வசு : மாலுக்கு அண்ணன் வேற இருக்கானா?

பாஸ்கர் : ஏய்.கொஞ்சம் மரியாதையா பேசு. அவர் உனக்கு மூத்தவரு.

வசு : சரி. அவர நான் பாக்கவே இல்ல.வீட்லயும் இல்ல

பாஸ்கர் : அவரு எங்கயாவது பத்திரிக்க வைக்கப் போயிருப்பாரு.சாய்ந்திரம் காட்றேன் (என்று பேசிக்கொண்டே படியில் இறங்கி வந்தனர்)

வசு : சரி..நீ போய் ட்ரஸ் டவல் எல்லாம் எடுத்துட்டு வா.வயலுக்கு போலாம்.

பாஸ்கர் : சரி‌ நான் போய் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி நேரே ரூம்க்கு போனான்.
அங்கே வினோத் பாத்ரூமிலிருந்து குளித்து முடித்துவிட்டு வெளியே துண்டு கட்டிக்கொண்டு வந்தான். பாஸ்கர்  ரூமிற்குள் நுழைய 

வினோத் : என்ன பாஸ் உங்க சிஸ்டர் எங்க? 

பாஸ்கர் : அவ மாலு ரூம்ல இருக்கா.நான் வயலுக்கு குளிக்க போறதுக்கு துணி எடுக்கலாம்னு வந்தேன் 

வினோத் :   உங்க சிஸ்டர் உங்கள மாதிரி இல்ல பாஸ் (என்று சொல்லி பனியனைப்போட்டான்) 

பாஸ்கர் : ஆமா அவ கொஞ்சம் சிடுசிடுனு பேசுவா. என்ன மாதிரி ஃப்ரீயா பேசமாட்டா? 

வினோத் : என்னது ஃப்ரீயா பேச மாட்டாங்களா .உங்கள விட ஃப்ரீயா பேசுறாங்க.ஆரம்பத்துல கொஞ்சம் ஒருமாதிரி பன்னுனாங்க அப்புறம் ஜாலியா பேசுனாங்க.

பாஸ்கர் : பழகிட்ட ஜாலியா பேசுவா.

வினோத் : அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு பாஸ்

பாஸ்கர் : எத வச்சு அப்படி சொல்ற?

வினோத் : வாய் வச்சதனால  சொல்றேன்‌

பாஸ்கர் : என்ன?

வினோத் : இல்ல அவங்க கூட வாயடிச்சதுனால சொல்றேன்.

பாஸ்கர் : அவளயும் நீங்க விட்டு வைக்கலயா

வினோத் : சூப்பரா கம்பெனி குடுக்குறாங்க.ஆமா அவங்க ஜிம்முக்கு எதும் போவாங்களா? என்று கேட்டுக்கொண்டு வேஷ்டி கட்டினான்.

பாஸ்கர் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஏன் கேக்குறீங்க? 

வினோத் : இல்ல பாடிய கரெக்டா மெயின்டெய்ன் பண்றாங்களே அதான் கேட்டேன். 

பாஸ்கருக்கு இப்போது சிறிது கடுப்பாக இருந்தது. ஏனென்றால் தன் தங்கையின் உடலைப் பற்றி வினோத் கமெண்ட் செய்ததற்கு.

பாஸ்கர் : அவ வீட்டு வேலை மட்டும் தான் செய்வா. 

வினோத் : சரி சரி இங்க ஏதும் வேலை செய்ய வேண்டாம். அவங்க இருக்கிற வரைக்கும் அவங்கள நான் கவனிச்சுக்கிறேன்.நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்று பாஸ்கன் தோளை தட்டி சட்டையை தோளில் போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே சென்றான். 

பாஸ்கர் : சற்று சிரித்துவிட்டு நீ என்ன பண்ணாலும் உன் பருப்பு அவகிட்ட வேகாது டா என்று சொல்லிவிட்டு அவனது துணியையும் துண்டையும் ஒரு கட்டைப்பையில் வைத்துக் கொண்டு நேரே வசுவை கூப்பிட மாலு ரூமுக்கு சென்றான்.அங்கே வசுவும் மாலுவும் சிரித்துக்கொண்ருந்தனர்.பாஸ்கர் உள்ளே செல்ல, வசு "ஏய் மாலு 'ஷு' என்று ஒருவிரலை உதட்டிற்கு மேல் மூக்கை தொடும்படி வைத்தாள்.மாலு வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள்.பாஸ்கர் உள்ளே செல்ல "வா னா போலாமா" என்றாள். ஆனால் அவன் மாலுவை கவனிக்க அவள் வாயை பொத்திக்கொண்டு குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
[+] 3 users Like Karthik_writes's post
Like Reply


Messages In This Thread
பூஜை (A Sneaky wife) - by Karthik_writes - 12-08-2020, 11:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 13-08-2020, 12:55 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 13-08-2020, 06:14 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raasug - 13-08-2020, 06:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 14-08-2020, 11:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 15-08-2020, 07:29 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 15-08-2020, 10:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 16-08-2020, 11:48 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-08-2020, 01:52 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 17-08-2020, 04:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 21-08-2020, 12:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Kalees03 - 21-08-2020, 02:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 21-08-2020, 07:23 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 21-08-2020, 07:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by revathi47 - 22-08-2020, 01:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 22-08-2020, 01:17 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 22-08-2020, 04:10 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 23-08-2020, 09:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Karthik_writes - 23-08-2020, 08:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 24-08-2020, 12:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 24-08-2020, 12:25 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 24-08-2020, 12:57 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 24-08-2020, 07:23 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 24-08-2020, 08:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 24-08-2020, 10:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 24-08-2020, 11:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by amutha amu - 24-08-2020, 02:01 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 25-08-2020, 04:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 26-08-2020, 09:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Rajar32 - 26-08-2020, 02:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 27-08-2020, 07:05 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-08-2020, 07:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 27-08-2020, 10:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-08-2020, 11:21 PM
RE: பூஜை (A Sneaky wife) - by knockout19 - 28-08-2020, 12:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 28-08-2020, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Instagangz - 28-08-2020, 05:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by amutha amu - 28-08-2020, 05:14 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 28-08-2020, 11:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by 0123456 - 28-08-2020, 11:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 28-08-2020, 11:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 29-08-2020, 01:16 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Kesavan777 - 29-08-2020, 08:14 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 29-08-2020, 11:46 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sid459 - 31-08-2020, 11:06 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Rajar32 - 31-08-2020, 12:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 02-09-2020, 12:30 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 03-09-2020, 12:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 03-09-2020, 01:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 04-09-2020, 06:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 04-09-2020, 11:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 07-09-2020, 05:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 07-09-2020, 05:50 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 10-09-2020, 01:15 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 10-09-2020, 01:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 10-09-2020, 06:07 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 11-09-2020, 12:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 13-09-2020, 12:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by puumi - 13-09-2020, 03:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 16-09-2020, 06:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 16-09-2020, 10:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-09-2020, 01:06 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 17-09-2020, 04:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 17-09-2020, 11:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 19-09-2020, 11:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tmahesh75 - 22-09-2020, 10:10 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 22-09-2020, 11:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 27-09-2020, 08:14 AM
RE: பூஜை (A Sneaky wife) - by jkkarthi - 27-09-2020, 01:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by sureshoo7 - 28-09-2020, 03:32 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 28-09-2020, 08:23 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-09-2020, 07:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 29-09-2020, 12:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 30-09-2020, 02:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-09-2020, 07:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 30-09-2020, 09:59 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 01-10-2020, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by knockout19 - 01-10-2020, 05:34 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 01-10-2020, 05:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 01-10-2020, 06:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Samadhanam - 01-10-2020, 08:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 02-10-2020, 12:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 02-10-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish126 - 02-10-2020, 10:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by tamilalagan - 02-10-2020, 10:45 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 02-10-2020, 11:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 02-10-2020, 08:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-10-2020, 05:29 PM
RE: பூஜை (A Sneaky wife) - by AjitKumar - 02-10-2020, 07:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by tmahesh75 - 04-10-2020, 10:30 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Gitaranjan - 04-10-2020, 11:29 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-10-2020, 05:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 10-10-2020, 06:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 11-10-2020, 05:54 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 14-10-2020, 07:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-10-2020, 06:25 PM
RE: பூஜை (A Sneaky wife) - by kitnapsingh - 14-10-2020, 10:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Hemanath - 15-10-2020, 10:33 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 16-10-2020, 08:01 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 17-10-2020, 10:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 17-10-2020, 10:56 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 17-10-2020, 11:53 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-10-2020, 09:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-10-2020, 12:24 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-10-2020, 11:48 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 25-10-2020, 12:34 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Tamilking - 22-10-2020, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 23-10-2020, 12:08 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 23-10-2020, 04:09 AM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 27-10-2020, 03:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by veenaimo - 29-10-2020, 11:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 30-10-2020, 07:41 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-11-2020, 03:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 03-11-2020, 12:27 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-11-2020, 05:23 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-11-2020, 09:29 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 04-11-2020, 09:19 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-11-2020, 03:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-11-2020, 08:51 AM
RE: பூஜை (A Sneaky wife) - by ezygo01 - 11-11-2020, 12:57 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 12-11-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 12-11-2020, 02:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-11-2020, 08:42 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 14-11-2020, 04:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-11-2020, 05:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by dotx93 - 15-11-2020, 08:51 AM
RE: பூஜை (A Sneaky wife) - by rajan2019 - 15-11-2020, 03:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 17-11-2020, 06:17 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-11-2020, 02:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 21-11-2020, 07:01 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 24-11-2020, 02:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 25-11-2020, 07:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-11-2020, 01:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-11-2020, 08:05 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 30-11-2020, 09:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-11-2020, 10:03 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-12-2020, 06:00 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-12-2020, 04:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 06-12-2020, 09:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-12-2020, 08:47 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-12-2020, 06:33 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Ocean20oc - 13-12-2020, 09:50 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 19-12-2020, 03:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 23-12-2020, 07:15 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 02-01-2021, 06:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-01-2021, 03:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-01-2021, 03:46 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-01-2021, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-01-2021, 01:49 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 23-01-2021, 07:52 AM
RE: பூஜை (A Sneaky wife) - by krish196 - 26-01-2021, 07:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 26-01-2021, 05:32 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 27-01-2021, 10:53 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 01-02-2021, 08:38 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 02-02-2021, 08:05 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 03-02-2021, 10:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 06-02-2021, 05:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 11-02-2021, 07:45 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 11-02-2021, 03:28 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 12-02-2021, 07:56 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 12-02-2021, 02:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-02-2021, 11:35 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 17-02-2021, 08:56 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 17-02-2021, 11:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Muralirk - 17-02-2021, 11:42 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumar12 - 18-02-2021, 12:13 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 18-02-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 18-02-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Selva21 - 18-02-2021, 12:20 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 18-02-2021, 08:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sivaraman - 18-02-2021, 08:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by dotx93 - 18-02-2021, 08:32 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-02-2021, 09:46 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 18-02-2021, 08:19 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xbilla - 18-02-2021, 09:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by raja 12345 - 18-02-2021, 10:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Dorabooji - 19-02-2021, 07:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sk5918 - 19-02-2021, 10:21 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 20-02-2021, 01:08 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 21-02-2021, 05:16 PM
RE: பூஜை (A Sneaky wife) - by rajan2019 - 21-02-2021, 11:48 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 24-02-2021, 08:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by speter1971 - 27-02-2021, 04:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 28-02-2021, 09:25 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 28-02-2021, 04:52 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 03-03-2021, 08:35 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 03-03-2021, 11:09 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Teen Lover - 06-03-2021, 04:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 07-03-2021, 01:22 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 10-03-2021, 07:31 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 15-03-2021, 06:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 15-03-2021, 07:37 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 21-03-2021, 12:24 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 26-03-2021, 08:42 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Gilmalover - 28-03-2021, 11:18 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 02-04-2021, 10:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 18-04-2021, 06:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Teen Lover - 20-04-2021, 06:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 24-04-2021, 08:26 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 24-04-2021, 06:18 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Siva82 - 01-05-2021, 01:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Ramkumarsrk - 18-05-2021, 10:27 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 24-05-2021, 12:03 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 25-05-2021, 02:24 PM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 31-05-2021, 12:41 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 31-05-2021, 02:26 PM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 31-05-2021, 06:18 PM
RE: பூஜை (A Sneaky wife) - by loveraja000 - 12-06-2021, 10:45 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 13-06-2021, 12:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 14-06-2021, 03:07 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-06-2021, 05:12 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Giku - 14-06-2021, 08:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 28-06-2021, 05:06 PM
RE: பூஜை (A Sneaky wife) - by dmka123 - 28-06-2021, 05:33 PM
RE: பூஜை (A Sneaky wife) - by intrested - 30-06-2021, 11:04 AM
RE: பூஜை (A Sneaky wife) - by alisabir064 - 22-07-2021, 12:55 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 29-12-2021, 12:58 PM
RE: பூஜை (A Sneaky wife) - by mmnazixmm - 09-01-2022, 03:39 PM
RE: பூஜை (A Sneaky wife) - by farithasma - 03-02-2022, 12:54 PM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 10-02-2022, 09:58 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 27-02-2022, 03:30 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 27-02-2022, 03:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 23-03-2022, 11:51 PM
RE: பூஜை (A Sneaky wife) - by hdsuntv - 24-03-2022, 06:49 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 25-03-2022, 07:11 AM
RE: பூஜை (A Sneaky wife) - by jkkarthi - 31-03-2022, 03:15 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 05-05-2022, 04:08 PM
RE: பூஜை (A Sneaky wife) - by nallapaiyan - 13-07-2022, 07:17 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 14-12-2022, 10:13 PM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 15-12-2022, 08:37 AM
RE: பூஜை (A Sneaky wife) - by zacks - 15-12-2022, 08:40 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Priyankd89 - 15-12-2022, 04:00 PM
RE: பூஜை (A Sneaky wife) - by nallapaiyan - 15-12-2022, 04:44 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Priyankd89 - 06-01-2023, 11:37 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Sparo - 25-02-2023, 04:43 PM
RE: பூஜை (A Sneaky wife) - by farithasma - 21-04-2023, 11:07 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Krish World - 30-04-2023, 07:02 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Jolly rider - 03-07-2023, 01:34 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 06-07-2023, 06:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 10-07-2023, 07:31 PM
RE: பூஜை (A Sneaky wife) - by New man - 28-07-2023, 07:59 AM
RE: பூஜை (A Sneaky wife) - by manigopal - 27-03-2024, 11:53 AM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 30-03-2024, 06:20 PM
RE: பூஜை (A Sneaky wife) - by God Villian - 31-03-2024, 04:38 PM
RE: பூஜை (A Sneaky wife) - by Xossipyan - 08-06-2024, 04:04 PM
RE: பூஜை (A Sneaky wife) - by KumseeTeddy - 08-06-2024, 07:03 PM



Users browsing this thread: 12 Guest(s)