23-08-2020, 12:03 PM
(23-08-2020, 01:11 AM)நிஷா Wrote: அவனுக்குப் பின்னால் கொலுசுச் சத்தம் கேட்டது. நிஷா இறங்கி வந்து, அவனைக் கடந்து, கிச்சனுக்குள் போனாள்.
(23-08-2020, 01:11 AM)கதிர் Wrote: முகத்தில் ஒரு பொலிவு தெரிகிறது. கழுத்தில்... மெல்லியதாய் ஒரு அடிஷனல் செயின் போட்டிருக்கிறாள். இன்றுதான் போட்டிருக்கிறாள். இப்போதுதான் என் நிஷா முக மலர்ச்சியோடு இருக்கிறாள்.
(23-08-2020, 01:11 AM)நிஷா Wrote: - முழங்கால்களை கட்டிக்கொண்டு, தாடையை முழங்கால்களில் வைத்துக்கொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
(23-08-2020, 01:11 AM)நிஷா Wrote: செயினைப் பிடித்து விரல்களால் வருடிக்கொண்டே நின்றாள்.
(23-08-2020, 01:11 AM)நிஷா Wrote: மௌனமான நேரம் பாடலில் வரும் ஜெயப்ரதா போல... கால் கொலுசு தெரிய..
(23-08-2020, 01:11 AM)கதிர் Wrote: அவளது முகத்தில் தெரிந்த வெட்கம், தவிப்பு... எல்லாம் செம அழகாக இருந்தது.
(23-08-2020, 01:11 AM)நிஷா Wrote: அநியாயம் பண்றீங்க - அவள் முதல் முறையாக... அவனிடம் லேசாக சிணுங்கிக்கொண்டு சொன்னாள்.
(23-08-2020, 01:11 AM)கதிர் Wrote: தண்ணீர் துளிகள் சில்லென்று இடுப்பில் விழுந்தன.
நிஷாவுக்கு நாணமாக இருந்தது. இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து அவன் கையில்.. கொடுத்தாள்.
காலையில் மீண்டும் ஒருமுறை படித்தேன் ஒவ்வொன்றும் ரசிச்சி எழுதப்பட்டுள்ளது, காலை பொழுது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது, படிக்கும் போது எண்ணங்கள் பழைய நினைவுகளை தேடி ஆராய்கின்றது , நிஷா அழகாக சித்தரிக்கபட்டு இருக்கிறாள் இருவரின் காதல் அருமையா சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர் மறைமுகமாக நிஷா கதிர் காதலை அவர்கள் வீட்டுக்கு சூசகமாக தெரிவித்து இருக்கிறார் என்று எண்ணுகிறேன், மோகன் அவரின் வயது அனுபவம் மகளின் மீதுள்ள அக்கறை எல்லாம் பார்க்கும் போது, அவர் எளிதில் புரிந்து கொண்டு இருப்பர் என்று நம்புகிறேன். மிகவும் அருமையான பதிவு
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே