23-08-2020, 01:05 AM
நிஷா.... தாங்கிக்கொள்ள முடியாமல்... அழுதுகொண்டே அவனிடம் ஓடி வந்தாள்.
இளமைப் பருவத்தில் இருந்தே... மனதைத் திருட ஆரம்பித்த நிஷா... என்ன முடிவு சொல்வாளோ என்கிற பதைபதைப்பில் அவன் காத்துக்கொண்டிருந்தான். ஓடிவந்த நிஷா அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
கதிர்.....
நிஷா...
என்மேல் இவ்ளோ பாசமா கதிர்?
நீன்னா எனக்கு உயிர் நிஷா.
நான் தப்பு பண்ணவடா. என் உடம்பை உனக்கு பரிசுத்தமா தரமுடியாதவ. எப்படிடா?
நீ முழுமனசோட தூக்கிப்போட்டுட்டு வந்துட்டா போதும் நிஷா. நீ எனக்கு எப்போதும் பழைய நிஷாதான். உன் கல்யாணத்துக்கு முன்னாடி நான் பார்த்து ரசிச்ச நிஷாதான்.
நான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடுறேன் கதிர். என் வாழ்க்கைல இனிமே நீ மட்டும்தான். இனி நான் உனக்காகத்தான் வாழ்வேன். உன்னோட ஆசைகள்தான் என்னோட ஆசைகளும். ஐ லவ் யூ கதிர். ஐ லவ் யூ.
அவள் கண்ணீரோடு அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.
கதிர் சந்தோஷத்தோடு அவளை அணைத்துக்கொண்டான். அவன் நிஷாவை அணைத்துக்கொள்வது இதுவே முதல் முறை. ஐ லவ் யு நிஷா.. ஐ லவ் யு நிஷா.. என்று இதயம் குளிர சொல்லிக்கொண்டே அவள் நெற்றி, கண்ணம், கண்கள் என்று முத்தமிட்டான். அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் முகத்தை தன் நெஞ்சோடு வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டான்.
ஐ லவ் யூ நிஷா
கதிர்.....
நிஷா அவனுக்குள் புதைந்துகொண்டாள்.
கதிர், கணக்கில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.