22-08-2020, 06:46 PM
அப்டேட்டுக்கு காத்துகொண்டு இருக்கும் ரீடர்ஸ் மன்னிக்கவும். லாஸ்ட் இரண்டு நாட்கள் எனக்கு எழுத டைம் இருக்காது என்று தான் நான் அடுத்த அடுத்த நாளில் அப்டேட் போட்டேன். இன்றைக்கு எழுத துவங்கினேன், நல்ல ஐடியாஸ் வந்தது, விரைவை எழுதிக்கொண்டு இருந்தேன் அனால் திடீரென்று நடுவில் ஒரு வேலை வந்து டிஸ்டர்ப் செய்தது. இப்போது இரண்டு மணி நேரம் கழித்து எழுத உட்கார்ந்தாள் மூட் வரமாட்டீங்குது. அப்டேட்டில் பாதி எழுதிவிட்டேன், நாளைக்கு மீதி முடிக்க பார்க்குறேன்.
Just want the readers to be aware as I don't want you to be frustrated waiting. My apologies to all.
Just want the readers to be aware as I don't want you to be frustrated waiting. My apologies to all.