22-08-2020, 12:44 AM
இங்கே -
(present)
நிஷா, சீனு தன்மேல் வைத்திருந்த மரியாதை கலந்த அன்பையும், உடலளவிலும் மனதளவிலும் தன்னை சந்தோஷமாக வைத்திருந்த ஒவ்வொரு நிமிடங்களையும்... நினைத்துக்கொண்டு கிடந்தாள். அவனை தானே வழிய அழைப்பது தவறுதான் என்று தெரிந்தும், மனசு கேட்காமல் அவனுக்குப் போன் பண்ணினாள்.
ரிங்க் போனது. இதயம் திக் திக்கென்று அடிக்க.... நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தாள். அவள் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக, மறுமுனையில் கண்ணனின் குரல் கேட்டது.
நிஷா.... எப்படிம்மா இருக்க?
கண்ணனின் குரலை எதிர்பார்க்காத நிஷா முற்றிலும் அதிர்ந்தாள். எப்போதும் அன்போடு அவளைப் பார்க்கும் அவர் முகம் கண்முன் தோன்ற... அதோடு சேர்த்து இறுகிய முகத்துடன் அவர் டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டதும் ஞாபகத்துக்கு வர, கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்தது.
கண்ணன்... - அவள் குரல் தழுதழுத்தது.
நல்லாயிருக்கியா நிஷா. ஸாரிடா.. உன்ன...
காவ்யா நல்லாயிருக்காங்களா? அவங்க கூட யார் இருக்கா? உங்க ரிசர்ச் எப்படிப் போகுது. நல்லாயிருக்கீங்களா கண்ணன்?
ஸாரி நிஷா...
தப்பெல்லாம் நான் பண்ணேன் கண்ணன். ஆனா நீங்க என்கிட்ட ஸாரி கேட்குறீங்களே.... - நிஷா அழுதுவிட்டாள்.
அவள் விசும்பல் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருந்தது. சீனுவுக்கு போன் பண்ணின உனக்கு, எனக்கு போன் பண்ண தோணலையா? என்று கேட்க நினைத்தார் கண்ணன். ஆனால் அவள் மனசு கஷ்டப்படும் என்று அமைதியாக இருந்தார்.
இந்த நேரத்தில் அவள் அவனுக்கு போன் பண்ணியிருப்பது அவர் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. சீனுகிட்ட பேசுறியா? என்றார்.
அவன் போன் எப்படி... உங்ககிட்ட?
சீனுவும் அகல்யாவும் ஓடிப்போய் பாண்டிச்சேரில ஹோட்டல்ல இருந்திருக்காங்க. போலீஸ் கூப்பிட்டுட்டு வந்திருந்தாங்க. அகல்யா இப்போ கர்ப்பமா இருக்கா. போனை இங்க வச்சிட்டுப் போயிருக்கா. உன் பேர் பார்த்ததும் எடுத்தேன். உனக்கு இதெல்லாம் தெரியாதா?
அதற்குமேல் நிஷாவுக்கு பேச ஒன்றுமில்லை. மறுபடியும் இடி விழுந்ததுபோல் இருந்தது. மனது வலித்தது.
சீனுவும் அகல்யாவும் ஓடிப்போய் பாண்டிச்சேரில ஹோட்டல்ல இருந்திருக்காங்க. அகல்யா இப்போ கர்ப்பமா இருக்கா.
அவளுக்கு, சீனுவுக்கு கால் பண்ணியதை நினைத்து.... தன்னை நினைத்து... disgusting ஆக இருந்தது. என்ன பிறவி நான்? என்று தோன்றியது. சீனுவோடு இருந்த நாட்களை நினைத்து அருவருப்பாக இருந்தது.
என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்......
அழுதாள்.
அதற்குமேல் பேசமுடியாமல் போனை வைத்துவிட்டு சாய்ந்த மரமாக விழுந்தாள்.
எவனோ ஒருவனை நம்பி... அவனை உயரத்தில் வைத்துப் பார்த்து... கண்ணனுக்கு செய்த துரோகத்தை நினைத்து அழுதுகொண்டு கிடந்தாள். சீனு கொடுத்த உடல் சுகம் எல்லாம்... எங்கே போனது என்றே தெரியவில்லை. காற்றில் கரைந்துவிட்டது போலிருந்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வெறுமையாக இருந்தது.
ஆசையின் பரிசாகக் கிடைத்த அழுகை அவள் கூடவே இருந்தது. அவளே நினைத்தாலும் அது அவளை விட்டுப் போக மறுத்தது.
அதிகாலை ஒரு நான்கு மணியிருக்கும். தளர்வாக எழுந்துபோய் முகத்தைக் கழுவினாள். துடைத்தாள்.
கதிரின் வார்த்தைகள்தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. தெம்பைக் கொடுத்தது.
You have the golden heart to make others happy . So you have all the rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்.
என்னை மாதிரி ஒருத்தியை இழந்துட்டோமேன்னு நீதானேடா வருத்தப்படணும். உன்னையெல்லாம் நினைத்து... நான் எதுக்கு அழுதுகிட்டு கிடக்கணும்??
சீனுவை முற்றிலுமாக மனதிலிருந்து தூக்கிப் போட்டுவிட்டு, சாமி படம் முன் நின்று மனம் உருகி கும்பிட்டாள்.
கண்ணன்... என்ன நீங்க தவிக்க விடலைன்னா எனக்கு இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காதே. மனைவியோட ஆசைகளை நிராகரிச்சீங்க. ஆனா எவளோ ஒருத்திக்கு (காவ்யாவுக்கு).. உங்க அன்பை அள்ளி அள்ளி கொடுக்குறீங்க. பரவாயில்லை கண்ணன்.... நிஷாவை மிஸ் பண்ணிட்டோமேன்னு நெனச்சி நீங்க எல்லாரும் வருந்துறமாதிரித்தான் நான் வாழ்ந்துகாட்டப் போறேன்.
உறுதியாக ஒரு முடிவெடுத்தாள். தனது இளமைப்பருவம், ஆசைகள், இலட்சியங்கள்... தோழிகள், தோழர்கள்... எல்லாரையும் நினைத்துப் பார்த்தாள். எத்தனை எத்தனை பாராட்டுக்கள் எனக்கு? எல்லோரும் என்னைக் கொண்டாடினார்கள். கதிர் சொன்னமாதிரி, எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால் நான்??? சாக்கடையில்தான் போய் விழுவேன் என்று விழுந்தேன்.
வெளியே வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அந்தக் காற்றை சுவாசித்துக்கொண்டு நின்றால் ஆறுதலாக இருக்கும், கண்மூடி நிற்கலாம் என்று... முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டே வாசலுக்கு வெளியே வந்து நின்றாள். கீழே.. கட்டிலில்... கதிர் இவளுக்கு முதுகு காட்டி... கிச்சன் வாசலைப் பார்த்தமாதிரி உட்கார்ந்திருந்தான்.
இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல நிஷா. ஏன்? ஏன்? ஏன்?
எனக்கு என்னை பிடிச்சிருக்கு கதிர். இப்போ... என்னை பிடிச்சிருக்கு. I Love Myself. I Love being myself.
நிஷா ஏதோ வாய்க்குள் முனகுவதுபோல் சத்தம் கேட்க, கதிர் திரும்பிப் பார்த்தான். அவள் நிற்பது தெரிந்ததும் எழுந்து, அவளைப் பார்த்தமாதிரி திரும்பி நின்றான்.
தூங்கலையா கதிர்?
உனக்காக காத்திருக்கேன் நிஷா.
இவ்ளோ நேரமாவா?
ம்ஹூம். கிட்டத்தட்ட பத்து வருஷமா.
நிஷாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனது கனத்தது. மூச்சை சீராக விடமுடியாமல் நின்றாள். வார்த்தைகள் வரவில்லை. சிரமப்பட்டுக் கேட்டாள்.
கண்ணன்கூட நிச்சயதார்த்தம் நடக்கும்போதே..... எ...ஏன் என்கிட்ட சொல்லல கதிர்?
நீ மேல. நான் கீழ.
நிஷா.... தாங்கிக்கொள்ள முடியாமல்... அழுதுகொண்டே அவனிடம் ஓடி வந்தாள்.