Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
(19-08-2020, 10:32 AM)Thor odinson Wrote: Samma update bro... sundar hasini love nalla eduthu kaati itukinga... But orey ematram, saathu mirandaal maari than iruku kitta thatta... na inum Vera puthusa ethir paathen unga kita irunthu... Ennoda point of view sonnen... Thappa wduthuka vendam... Waiting for punishment for vivek... Avan aambalaye illa nu oru certificate ready panunga... Illa unmai ellam therinji, iruka stress la avanuku ethum ezhunthukama poidumo ? Waiting....

தப்பாக எடுத்துக்க ஒன்றுமில்லை! கதை ஆரம்பித்த போதே, அந்தக் கதையை ஞாபகப்படுத்தி விடக் கூடாது என்று யோசித்திருந்தேன். மிக முக்கியமாக பதிலடி எப்படி இருக்கும் என்பதில்...

சில கேரக்டர் குணநலன்கள் ஒன்றாக இருந்தாலும், கொண்டு செல்லும் விதம் வேறு மாதிரி இருக்கவே விரும்புகிறேன். 

//Avan aambalaye illa nu oru certificate ready panunga//

இதை செஞ்சாதான் நீங்க சொன்ன சாது மிரண்டா கதை மாதிரியே வந்துடும்  Smile Smile 

ஆதரவுக்கும், கமெண்ட்டுக்கும் நன்றி. தொடர்ந்து படியுங்கள், கருத்துகளைச் சொல்லுங்கள்!
[+] 2 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 21-08-2020, 01:30 PM



Users browsing this thread: 67 Guest(s)