20-08-2020, 03:14 PM
பாகம் - 29
“வேண்டவே வேண்டாம்!! நாளைக்கு கோயம்புத்தூர்ல, ஹாஸ்பிடல் போய் பாத்துக்கலாம்!!” என் கால வீக்கத்தை தடவி விடுறேன், என்று வந்தவரைப் பார்த்து, உறுதியாக மறுத்துவிட்டு, ரூம்க்குள் சென்றேன்.
“அத என்கிட்டே குடுங்க" என்று சொல்லி, அவர் கொண்டு வந்திருந்த எண்ணையையை கையில் வாங்கிக் கொண்டு, என் பின்னலையே ரூம்க்குள் வந்தாள், மது.
“ஏண்டா!! அவரு மதியம் தடவி விட்டதுக்கு, அப்புறம் வீக்கம் கொறஞ்சுருக்கு இல்ல!!”
“ஐய்யோ!! வேண்டவே வேண்டாம்!! ரெம்ப வலிக்கிறே மாதிரி பண்ணுறாரு!!”
“சரி, கால கொஞ்சம் கீழ தொங்கப்போடு!!” என்று, கட்டிலில் அமர்ந்து இருந்த என்னைப் பார்த்து சொன்னவள், சேரை இழுத்து கட்டில் அருகே போட்டு, அதில் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்தாள்.
“வேண்டாம் மது!! கை வச்சாலே வலிக்குது!! நாளைக்கு ஹாஸ்பிடல் போய் பாத்துக்கலாம்!!” என்று, நான் அவளிடம் கெஞ்ச, அவள் என்னை வைத்த கண் வாங்காமல் முறைக்க, அதன் அர்த்தம் புரிந்து கொண்டு காலை அவளை நோக்கி நீட்டினேன். காலைப் பிடித்து மடியில் வைத்தவள், கிண்ணத்தில் இருந்த எண்ணையை எடுக்க,
“இந்த டவல் போட்டுக்கோ, டிரஸ் எல்லாம் ஆயில் ஆயிடும்" என்று,
அருகில் இருந்த டவலை எடுத்துக் கொடுக்க, சிரித்துக் கொண்டே வாங்கி மடியில் விரித்து, எண்ணையை வீங்கிய காலில் தடவி, அவள் பூ போன்ற விரல்களால் நீவிவிட்டாள் . அவள் கொஞ்சம் அழுத்தி தடவ “ஆஆஆ" என்று நான் கத்தியவாறு, காலை எடுத்துக் கொண்டேன்.
“வலிக்குது எரும!!” என்றேன் வலியில்.
“சாரிடா!! மெதுவா தடவுறேன்!!” என்று, காலை பற்றி மீண்டு மடியில் வைத்தவள், என் முட்டியில் குனிந்து முத்தமிட்டு, “சாரி" என்று மீண்டும் கொஞ்சியவள், நீவிவிட்டாள், வலிக்காமல். நான், அவளை பார்க்க, அவள் கவனம் முழுவதும் வீங்கிய என் காலில் இருந்தது.
“எப்படி வீங்கி இருக்கு பாரு!! சொல் பேச்சு கேக்கலைனா இப்படித்தான்" என்று, ஏதோ சிறுபிள்ளையிடம் பேசுவது போல, கொஞ்ச, நான் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன், மனது முழுவதும் காதலோடு. நிமிர்ந்து என்னைப் பார்த்தவள்
“வலிக்குதா?” என்று கேக்க, உதடு குவித்து அவளைப் பார்த்து ஒரு முத்தமிட்டு, இல்லை என்று தலையாட்டினேன். அவளும் என்னைப்பார்த்து ஒரு முத்தமிட, இருவரும் காதலோடு சிரித்துக் கொண்டு, பார்வையாலேயே ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருக்க, சத்தம் கேக்க, என் காலை நோக்கி அவள் பார்வை செலுத்த, நான் வாசலை நோக்கினேன். எஸ்டேட்டில் வேலை செய்யும் ஒரு அக்காதான், கையில் வெண்ணீருடன் வந்தார்கள்.
“ஒத்தடம் குடுக்க சொல்லி, மாணிக்கம் அண்ணே சொன்னாரு" என்று சொன்னவளைப் பார்த்து
“இங்க வச்சுட்டு போங்க கா!! நான் குடுத்துக்கிறேன்!!” என்று மது சொல்லவும், கையில் இருந்த வெண்ணீரையும், மடியில் கட்டியிருந்த உப்பையும் வைத்து விட்டு, எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்கள், அந்த அக்கா.
“ஒத்தடம் குடுக்க, ஆம்பளைய அனுப்ப மாட்டாரா? உங்க சூப்பர்வைசர்?” அவள் முகத்தில் போய் கோபம் சூடிக்கொண்டாள்.
“லூசு!! இங்க எல்லாரும் என்ன சின்ன வயசுல இருந்தே தெரியும்!!” என்று அவள் தலையில் தட்ட
“அது சின்ன பையான இருக்கும் போது!! இப்போதான் எரும மாதிரி இருக்கையே!!” காலை நீவிக்கொண்டு
“போது மது!!, அந்த தண்ணிய மட்டும் இங்க எடுத்து வச்சுரு, நான் ஒத்தடம் குடுத்துக்கிறேன்!!” என்று சொல்லியவாறு
காலை அவள் மடியில் இருந்து எடுக்க முயல, தடுத்தவள், துணியில் சுத்தியிருந்த உப்பை வெந்நீரில் நனைத்தவள், என் காலில் வைக்க, "சுரீர்” என்று வலிக்க, “அம்மா” என்று கத்தியவாறு, காலை பிடித்துக் கொண்டேன். துணியுடன் உப்பை தண்ணீரில் முக்கியவள், தண்ணீரை சூட்டோடு, என் காலில் வைக்க, சூடு தாங்காமல் வலியில் துடித்தேன், கண்களில் கண்ணீர் தானாகவே வழிந்தோடியது. நான் என் மூட்டியை கட்டிக் கொண்டு வலியில் துடிக்க, என் தோளில் கை வைத்த மது
"சாரி டா, பலமா அழுத்திட்டேனா" என்க, அவள் கையை தட்டிவிட்டு
“போயிடு!!, ஆ!! அம்மா!!” என்று வலியில் கத்தினேன். கொஞ்ச நேரத்தில் காலில் இருந்த வலி குறைந்ததும் தான் மதுவின் அழுகை சத்தம் கேக்க, அவள திரும்பிப் பார்த்த நான், எழுந்து கட்டிலில் அமர்ந்து
“சாரி மது!!, தண்ணி சூடா இருந்துச்சா, அதுதான்!!” என்று அவளப் பார்த்து சொன்னதுதான், மின்னல் போல வந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள். கழுத்தில் விழுந்த அவளின் கண்ணீர் என் மார்பு நோக்கி ஓட, அவளை இருக்கிக்கொண்டேன்.
“விடு மது!! தெரியாமத்தான பண்ணுன, இப்போ வலியே இல்ல" என்று சொல்லியும், தலை அசைத்தவள், அழுவதை நிறுத்தவில்லை. அவள் எனக்காக துடித்து அழுதது, என்னையும் கலங்க செய்ய, சொல்ல முடியாத சந்தோஷத்தில், கர்வத்துடன், அவள் நெற்றில் முத்தமிட்டென்.
“என்ன நடக்குது இங்க?” என்ற சத்தம் கேட்டு, இருவரும் சத்தம் வந்த திசையை பார்க்க, அங்கே, அதுவரை ஃபோன் பேசிக்கொண்டிருந்த நேத்ரா, கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு நின்றாள்.
“ஒண்ணும் இல்லை!!” என்று சொன்ன மது, “பொருக்காதே இவளுக்கு!!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவாரே, எழுந்து மீண்டும் சேரில் அமர்ந்து, என் காலை மறுபடியும் அவள் மடியில் எடுத்து வைத்தவள், ஒத்தடம் குடுக்க ஆரம்பித்தாள். ஆனால் இந்த முறை, அவள் புறங்கையில் வைத்து, உப்பின் வெப்பத்தை, ஒவ்வொரு முறையும் உணர்ந்த பின்தான், என் காலில் ஒத்தி எடுத்தாள். மீண்டும் நேத்ராவுக்கு ஃபோன் வர, எடுத்துக் கொண்டு போனாள்.
நான் குனிந்து மதுவின் கன்னங்களில் உலர்ந்திருந்த கண்ணீரை துடைக்க, நிமிர்ந்து அவள் பார்த்த பார்வை, “யேப்பா" என் உயிரையே உரிந்து குடிப்பது போல இருக்க, என் கண்களில் கண்ணீருடன் காதலும் வழிந்தது. ஒத்தடம் குடுத்து முடித்தவள், மடியில் இருந்த துண்டை எடுத்து, என் காலின் ஈரத்தை துடைத்தவள், குனிந்து பாதத்தை முத்தமிட, என் காலை உருவிக்கொண்டேன். என் அருகில் வந்து அமர்ந்தவள், என் மடியில் தலைவைத்து, என்னைப் பார்த்து படுத்தாள், குனிந்து அவள் நெத்தியில் முத்தமிட்டேன். பின் தலையணை எடுத்துப் போட்டு, அப்படியே மல்லார்ந்து அதில் தலை வைத்து படுத்து
“அங்க எதுக்கு முத்தம் குடுத்த?” நான் விட்டத்தை பார்த்தவாறு, விட்டேத்தியாக கேட்க, உருண்டு வந்து என் நெஞ்சில் கைவைத்து, அதிலேயே தலையை வைத்து
“எங்க?” என்று எதுவும் தெரியாதது போல கேட்டாள்
“கால்ல, அங்க எல்லாம் கீஸ் பண்ணுவாங்களா யாராவது?” என்றேன் அவளைப் பார்த்து, என் கண்களில் எதையோ தேடியவள்
“என் பாப்பாக்கு, நான் எங்க வேணும்னாலும் கீஸ் பண்ணுவேன்!!.... ஏன் பிடிக்கலையா?” கேட்டவள், கழுத்தை மட்டும் நீட்டி, என் நாடியில் முத்தமிட்டாள். தலைக்கு கொடுத்திருந்த கைகளால் அவளை வாரி என் மீது போட்டுக் கொண்டு,
“பாப்பா, பேசாம நாம கல்யாணம் பன்னிப்போமா?” அவள் பதில் ஏதும் சொல்லாமல் என்னையவே பார்த்துக் கொண்டிருந்தாள், சிறு புன்னகையோடு.
“காலைல ஊருக்கு போகணும்னு நினைச்சாலே என்னவோ மாதிரி இருக்கு!! எனக்கு உன்கூடவே இருக்கணும்!! பேசாம நாம கல்யாணம் பன்னிக்கலாம்!!” நான் பேசிக் கொண்டே போக, அவள் அமைதியாகவே இருந்தாள், என்னை பார்த்தவாறு.
“என்ன பாப்பா? ஏதாவது சொல்லு!!” என்று நான் கெஞ்ச, சிரித்தாள், ஆனால் பேசவில்லை. இப்பொழுது கொஞ்சம் கடுப்பானேன், என் மேல் இருந்தவளை, புரட்டி கட்டிலில் போட்டு விட்டு
“அந்த பக்கம் பாத்து சிரிச்சுக்கிட்டே இரு!!” என்றவாறு,
தலையணை இன்னும் கொஞ்சம்மேல எடுத்துப் போட்டு, மொத்த உடலும் கட்டிலில் இருக்குமாறு, குப்புற படுத்துக் கொண்டேன். என் மேல் விழுந்த அவள் கையை தட்டிவிட்டேன். என் முதுகில் மொத்தமாக படர்ந்தவள், என் தலையில் தலை வைத்து, என் கை விரல்களில் அவள் விரல்களில் கோர்த்துக் கொண்டாள். கொஞ்சம் நேரத்தில் அவளது சூடான கண்ணீர் என் கன்னத்தில் வழிந்தோட, பதறி திரும்ப முயற்சித்த என்னை,
“பிளீஸ் பாப்பா!! அப்படியே இரு" என்று தடுத்தவள், என் கன்னத்தில் முத்தமிட்டாள். இருவரும் அப்படியே இருக்க, சிறிது நேரம் களித்து
“பாப்பா!!”
“ம்ம்"
“உண்மையாத்தான் கேட்டியா?”
“ம்ம்" என்றேன், தலையாட்டியவாறு
“எதுக்கு?”
“தெரியல!!” என்று நான் சொன்னதும், என் ஒரு பக்க கன்னங்களில் என்ன முடியாத அளவுக்கு முத்தமிட்டவள்.
“i love you, பாப்பா!!” என்க, என் விரல் கோர்த்துப் பிடித்திருந்த, அவள் ஒரு கையை எடுத்து, முத்தமிட்டு
“me too, பாப்பா" என்று சொல்லி புன்முறுவல் பூக்க, தன் நெற்றியால், என் தலையை முட்டியவள், என் கன்னத்தை நறுக்கென்று கடித்தாள். “ஆ" என்று நான் கத்த
“i love you, சொல்லு, இப்போவே கல்யாணம் பன்னிக்கலாம்" என்று சொல்லியவாரே, உருண்டு, அருகில், என் முகம் பார்த்து படுக்க, “அம்மா" என்று நான் கத்தினேன். என்கன்னங்களை கைகளில் ஏந்தி,
“என்னாச்சு பாப்பா?” என்று கேட்டவளைப் பார்த்து, முறைத்தவாறு
“போடி!! வீங்கின கால்லையே!!, ஆ!!”, உருண்டு படுக்கும் போது, தெரியாமல் அவள் கால் என் வீங்கி காலில் பட, வலிதாங்காமல் கத்தினேன். என்ன நினைத்தாலோ, என் உதடுகளை கவ்வி என்னை அமைதி படுத்தியவள், என் கால் வலியை அவள் உதடுகளாலையே உரிந்து எடுத்தாள். நான் அப்படியே கண்களை மூடி அவள் முத்தத்தை ரசிக்க, என் உதடுகளை விடுவித்தவள்.
“இப்போ வலி போயிடுச்சா?” என்று கேக்க, தலையாட்டினேன், கண்களை திறக்காமலே.
“ஓகே!!, குட்நைட்!!, நல்லபிள்ளையா தூங்கு!!” என்று அவள் சொன்னதும், அவளை இழுத்து என் கழுத்தோடு அனைத்து, அவள் முன்னந்தலையில் முத்தமிட்டு,
“குட்நைட்!! நீ இங்கையே தூங்கினா நான் நல்ல பிள்ளையா தூங்குவேன்!!”
“இல்லனா?” என்று அவள் கொஞ்சும் குரலில், என்னை இருக்கிக்கொண்டு கேட்க
“நீ போனதும், வெளிய போய் உக்காந்துக்குவேன்!!” நான் சிறுபிள்ளை போல சிணுங்கினேன்.
சிறிது நேரம் அப்படியே என்னை இருக்கிக்கொண்டு படுத்திருந்தவள்,
“பாப்பா!!” என் பின்னந்தலையை தடவிக் கொண்டே
“ம்ம்"
“நேத்ரா தனியா இருப்பா!! பாவம் இல்ல!!”
“இல்ல!!”, சிணுங்கினேன்.
“டேய்!! சொன்னா கேக்கணும்!!”
“கேக்கமாட்டேன்!!”
“அடி வாங்கப் போற!!”
“பரவா இல்ல, அடிச்சுக்கோ!! ஆனா இப்படி தூங்கு இன்னைக்கு" என்று சொல்லி, அவளை மேலும் இருக்கிக்கொள்ள, நிமிர்ந்து என் உதடுகளை கவ்வினாள். நானும் அவள் முத்த விளையாட்டில் கலந்து கொள்ள, என் தொளைப் பிடித்து மல்லாக்க, தள்ளி, என் மீது படர்ந்தவள், எதிர்பாராத சமயம், கட்டிலில் இருந்து துள்ளி குதித்து, “குட்நைட்" என்று சொன்னவாறு, என் அரை கதவை சாத்திவிட்டு, ஓடிப்போனாள். நான் அவளால் தூண்டி விடப்பட்ட, என் மனதை கட்டுப்பஉத்திக் கொண்டு, விட்டத்தை முறைத்தேன்.