20-08-2020, 03:14 PM
பாகம் - 28
“கட்டெரும, மனுசங்கள அட்டாக் பண்ணாதா னா?” ஜீப் ஒட்டிக் கொண்டிருந்த, எங்கள் எஸ்டேட் சூப்பர்வைசரரைப் பார்த்து, கேட்ட நேத்ரா, அவர் பதில் சொல்லும் முன்,
“எனக்கு மூச்சே வரல, நீங்க அவ்வளவு பக்கத்துல போனதும்!!” என்று, வியப்பு, பயம், சந்தேகம் என அனைத்தையும் குழைத்து, முகத்தில் ஒரு பெரும் காட்டெருமை கூட்டத்தை கண்ட, சந்தோஷத்துடன்.
“இல்லா மா!!, குட்டி இல்லாத கூட்டம் எப்பவும் மனுசங்களப் பார்த்த கண்டுக்காது!! பாக்கத்தான் பெருசா இருக்கும்!! ஆனா ரெம்ப சாதுவான மிருகம்”, தன் அனுபவத்தில் அவர் கூற, தலையாட்டியவள், பின்னாடி திரும்பி என்னைப் பார்த்தவள்
“தாங்க்ஸ் டா!! சந்தேகத்தோட தான் வந்தேன், நேத்து!!, உன் புண்ணியத்துல ரெண்டே நாள்ல, சீட்டாவையும் பத்தாச்சு, பைசனும் பத்தாச்சு" அவள் சொல்ல, ஜீப் வலைவில் திரும்பி, ஒரு மலை முகடில் இருந்து கீழ் இறங்க, எங்கள் எஸ்டேட் ஆபீஸ் கண்ணில் தெரிந்தது.
“அவ்வளவு தானா, வந்துட்டோமா?” நேத்ரா சோகத்தோடு கேக்க,
“ஏய், இங்க இருந்து நடந்து போலாமா!!” என் அருகில் இருந்த மது கேட்டாள்
“ஏய், சூப்பர் ஐடியா!!,...... ஓகே நடந்து போலாம்,.... அண்ணா வண்டி கொஞ்சம் நிறுத்துங்களேன்?”, நேத்ரா சொல்ல, வண்டியை நிறுத்தியவர்
“இல்லமா, பாக்குறதுக்குதான் பக்கமா இருக்கும், மூணு கிலோமீட்டர்!! இங்க இருந்து!!” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மதுவும், நேத்ராவும், இறங்கிக்கொள்ள, அவர் திரும்பி என்னைப் பார்த்தார்.
“மூணு கிலோமீட்டர்னு, சாதரணாமா நினைக்காதீங்க, ஊர்ல நடக்குற மாதிரி இல்ல, மலைல நடக்குறது ரெம்ப கஷ்டம், ஏற்கனவே டுவேலோ க்லாக் ஆச்சு!! ரெம்ப பசிக்கும்!!”னு நான் எடுத்து சொல்ல,
“போட சோத்து மூட்ட!! நீ போ!! நாங்க நடந்துதான் வருவோம்!!” என்று சொல்லிய நேத்ரா, மதுவின் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்
வேறு வழி இல்லாததால், நானும் அவர்களுடன் நடந்து வருவதாக சொல்லி, இறங்கிக் கொண்டேன். அவர்கள் முன் செல்ல, ஒரு பத்தடி இடைவெளியில் அவர்களை தொடர்ந்து சென்றேன். மதுவின் நடைக்கு ஏற்றவாறு ஆடும் அவளது குதிரைக் கொண்டையை ரசித்துக் கொண்டு. அடர்த்தியான, ஒரு ஒழுங்கின்மை இல்லாமல், சிலுப்பிக் கொண்டு இருக்கும் முடி அவளுக்கு. அந்த ஒழுங்கின்மையையே அழகு!!, பேரழகு!!. என்னவோ இன்று காலையில் இருந்து அவள் கொண்டையிலேயே என் மனம் லயத்துக் கிடந்தது. அவள் மயிகற்றின் ஆட்டத்துக்கு, என் மனமும் ஆடியது. சிறிது நேரம் கழித்து, தற்செயலாக, அவள் மயிரகற்றில் இருந்து, கீழ் இறங்கி என் பார்வை, அவளது எடுப்பான புட்ட அசைவில் நின்றது.
அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட், அவள் இடையை கவ்வி பிடித்திருக்க, அவளது அணிந்திருந்த ஜீனிஸ்-ல் எடுப்பான பின்புறம், ஏகத்துக்கும் ஆட, “டேய், தம்பி, இது தப்புடா!!”என்று என் மனசாட்சி என்னை கடிந்து கொண்டது. பெரும் முயற்சிக்கு பின் பார்வையை, சுற்றிலும் இருந்த இயறக்கையை நோக்கி திருப்பி, சிறிது நேரத்து மேல் முடியாமல் போகவே, நடையில் கொஞ்சம் வேகம் கூட்டி, அவர்களுடன் சேர்ந்து நடந்தேன். மனம் கொஞ்சம் அமைதி பெற, அப்படியெல்லாம் விடமாட்டேன் என்பதுபோல, அடுத்த காரியத்தை செயல்படுத்தியது காலம். ஒரு நூறடி அவர்களுடன் சேர்ந்து நடந்திருப்பேன், நேத்ரா, மதுவின் காதில் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு ஓட,
“எரும மாடு!! சாவடிக்கிறேன் உன்ன!! நில்லுடி”னு
அவளப் பார்த்து கத்திக் கொண்டே, மது அவளை கொஞ்ச தூரம் துரத்தினாள். மீண்டும், நான் தவிர்க்க முயன்ற அதே காட்சி. என்ன, முன்பிருந்ததை விட தற்போது தூரம் கொஞ்சம் அதிகம். ஏனோ முன்பிருந்த குற்ற உணர்ச்சி இப்போது இல்லை. என் மது தான் என்றாலும், உள்ளே கொஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டாலும், அவளது நடையில் ஒய்யாரமாக ஆடும் அவளது குதிரை கொண்டையா?, இல்லை ஒயிலாக ஆடும் அவளது எடுப்பான பின் புறமா? எது அழகு? என்று சிந்தித்தாவாரே, அவள் நடையின் அழகை, ரசித்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன். சிறிது தூரம் கழித்து, இருவரும் ஒரு பாறையில் அமர்ந்து கொள்ள, அவர்கள் அருகே சென்று
"என்னாச்சு?” என்று, நான் கேக்க
“எப்பா!! முடியல!!.... கொஞ்ச நேரம் ரெஸ்ட்டு!!” என்ற நேத்ரா, ஏதோ மயக்கம் வருவது போல, விழிகளை உருட்டி, கண்களை முடி, மதுவின் மீது சாய்ந்து கொண்டாள். அவளைப் பார்த்து சிரித்து விட்டு, மதுவின் முகம் பார்த்தேன், அவளது முகமும் சோர்வாகவே இருந்தது.
“சரி!! நீங்க இங்கேயே இருங்க, நான் கீழ போயி வண்டிய வரச்சொல்றேன்!!”
என்று சொல்லி, நடக்க எத்தனிக்க, என் கையைப் பிடித்த மது, பார்வையாலையே, அருகே உக்கார சொன்னாள். நான் அமர்ந்ததும், என் மேல் சாய்ந்து கொண்டாள். ஏற்கனவே, அவளது ஆளை அசத்தும், அன்ன நடையில், ஒருவித கிளர்ச்சியில் இருந்த எனக்கு, அவளது ஸ்பரிசமும், வாசமும், ஒரு புது மயக்கத்தை தந்தது. குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன், நேத்ரா அருகில் இருப்பதை கண்டுகொள்ளாமல். முத்தமிட்ட என்னை, கண்களை உருட்டி மிரட்டுவது போல் அவள் பார்க்க, நான் கண்டு கொள்ளாமல் இன்னொரு முத்தமிட, ஏதோ உணர்ந்தவளாக எங்களைப் பார்த்த நேத்ரா, பட்டென எழுந்த
“ஏய், கருமம்!! கருமம்!! பக்கத்துல நான் ஒருத்தி இருக்கிறேன்!! வெக்கம் கெட்ட ஜென்மங்கள்!!” முகத்தை எட்டு பக்கமும் சுழித்தாவாறு நேத்ரா தலையில் அடித்துக் கொண்டாள்.
“என் பாப்பா!! என்ன கொஞ்சுறான், நாங்க எதுக்கு வெக்கபடனும்” சிணுங்கிய மது, என் கையை கோர்த்து பிடித்துக் கொண்டாள். ஒரு நிமிஷம் எங்களை முறைத்துப் பார்த்தவள், பின் என்னருகில் வந்தவள், என் கையைப் பிடித்து இழுத்து,
“போதும்!! இதுக்கு மேல, இங்கிருந்தா நான் கொலைகாரி ஆயிடுவேன், ஒழுங்கா முன்னால நட" என்று, என் முதுகில் கைவைத்து தள்ளினாள். சிறிது தூரம் சென்ற நான், திரும்பி பார்க்க, தோழிகள் இருவரும், அதே இடத்தில் நின்று, ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஒரு ஐடியா!!” நான் சொல்ல,
“ஒரு பொடலங்கா ஐடியாவும் வேண்டாம்!! திரும்பிப் பக்காம நடைய கட்டு" முகத்தில் ஒரு போலியான கோபத்தை அணிந்து கொண்டு, நேத்ரா.
“அய்யயே!!,...... இங்க பாரு, இப்படியே இறங்கி நடந்து போனா, நாம ரூம் வந்துரும்!! என்ன அந்த செக் டேம் வரைக்கும் கொஞ்சம் சரிவா இருக்கும், அப்புறம் ஒரே ஒரு ஸலோப் ஏறுனா ரூம் தான், மெயின் ரோட்ல போறதா விட ஷார்ட் டிஸ்டன்ஸ் தான்!!” நான் சொன்ன வழியை நோக்கி கை காட்டிவிட்டு, காட்டிய திசையில், காபி செடிகளுக்கு ஊடாக நடக்க ஆரம்பித்தேன், என் பின்னால் வர முயன்ற மதுவை தடுத்தவள்,
“அவன் போகட்டும், நீ ஒரு டென் ஸ்டெப்ஸ் டிஸ்டன்ஸ் விட்டு, என் பின்னால வா!!” என்று சொல்லிய நேத்ராவை, நான் திரும்பிப் பார்த்து
“ரெம்ப நல்ல பண்ணுரிங்க மா!” என்று சொல்லி, “சூப்பர்" என்பது போல, இரு கைவிரல்களையும் மடக்கி காட்ட
"நீ மூடிக்கிட்டு, முன்னால போ!!” என்னை விரட்ட, நான் அந்த இறக்கத்தில் அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். மனதில் மதுவின் குதிரை கொண்டை ஏற்படுத்திய கிளர்ச்சியில். இந்த இயற்கை சூழலோ, அல்லது, தட்பவெப்பம் கொடுத்த இதயமான மன நிலையோ, ஏன் என்று தெரியவில்லை, மனம் முழுக்க, மதுவின் மீதே மையல் கொண்டிருக்க, அந்த வேகம் என் நடையிலும் வெளிப்பட்டது.
“ஏய்!!, ஏய்!! உண்ணலாம் திருத்தவே முடியாதுடி,.... பண்ணி!!” நேத்ரா கத்திய சில நொடிகளில், மதுவின் கை என் தோள்களில் விழுந்தது.
“மெதுவா போடா!!” மது சொல்ல, அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டு, திரும்பி நேத்ரவாய் நாக்கலாக பார்த்து சிரித்தேன். அவள் ஒரு கல் எடுத்து, எங்களை நோக்கி ஏறிய, மது வின் கைகளை விட்டு விட்டு கொஞ்சம் வேகமாக, அதே நேரம் கூடுதல் கவனத்துடன் ஓடினேன், அவள் கல் அடியில் இருந்து தப்பிக்க. மனதில் இருந்த மையல் மனதை விட்டு அகலாதிருக்க, செக் டேமை அடைய, இருபது அடிகளே இருந்த நிலையில், நடையின் வேகத்தை குறைத்து, பின்னால் வரும் மதுவின் காலடி சத்தத்தில், என் முழு கவனத்தையும் செலுத்தினேன். என் அருகில் வந்து, என் தோளில், அவள், ஒரு கை வைத்தவுடன், அந்த கையை இழுத்து, கழுத்தோடு அனைத்து, கண்களை முடியவாறு, அவள் காதருகே சென்று
“பாப்பா!!...... உன் போனீ டெய்ல் பாத்ததுல இருந்து, கண்ட்ரோல் பண்ண முடியல!! பாப்பா!!” என்று கெஞ்சிய, அடுத்த நொடி, அதிர்ச்சியில், பிடித்திருந்தவளை தள்ளிவிட்டு விட்டு, பின்னால் நகர, இருபது அடியில் பதினைந்து அடியை பல்டி அடித்து கடந்திருந்தேன், சில நொடிகளில்.
“டேய்!!,.... அய்யயோ!!” என கத்தியவாறு மது என்னை நோக்கி ஓடி வர, சுதாகரித்து, ஒரு காபி செடியை பிடித்து, எழுந்த நான், வலது காலை ஊன்ற, வீண் என்று தெறித்த வலியில் அப்படியே உக்கார, என் அருகே உக்காரந்து, என்னை ஆதரவாய் தாங்கியவள்,
“என்னடா ஆச்சு? எங்க வலிக்குது!! நான் தான், அப்போவே சொன்னேன்ல மெதுவா நடனு!!” பரிவுடன் கடிந்து கொண்டாள் மது, என்மேல் இருந்த மண்ணை தட்டியவாறு.
“அவன் ஸ்லிப் ஆகி எல்லாம் விழல" என்று எங்கள் அருகில் வந்த நேத்ரா, என்னைப் முறைத்துக் கொண்டு சொல்ல,
"பின்ன?" மது நேத்ரவைப் பார்த்து கேட்டாள். நான் கண்களே நேத்ராவை பார்த்து வேண்டாம் என்று கெஞ்ச, சிரித்தவள்,
“நான்தான் ஸ்லிப் ஆனேன்!!, என்ன பிடிக்கிறேன்னு, சார் ஸ்லிப் ஆகிட்டாரு!!” என்று சொன்னதும் தான், எனக்கு மூச்சே வந்தது. ஏனென்றால், சற்று முன் மது என்று நிணைத்து கொஞ்சியது நெதராவை.