19-08-2020, 12:25 AM
குளித்துவிட்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தேன். சுட சுட இட்லி பரிமாறினாள்.
'செல்லம், தோசையும் சுட்டுக கொடு ' என்று கேட்டேன்.
'அது வேணாம் ...oil ஐட்டம் குறைக்கணும்' என்றாள் .
' என் செல்லம் என்னடா திடீர்னு இப்படி சொல்ற ' என்று கேட்டேன் .
'ஆமாங்க அது நல்லதுதான்'
'ஓகே நீ சொன்னா சரி'
மிருதுவான இட்லிகளை சுவைத்து சாப்பிட்டு முடித்தேன்.