18-08-2020, 10:42 PM
(18-08-2020, 09:48 AM)zeevaa Wrote: இன்று தான் இந்த கதையை படித்தேன்
மிகவும் அருமை, நான் எந்தனையோ கதைகளை படித்தேன் இது போல் ஒரு எக்கம் தரும் கதைகளை நான் இதுவரை படித்ததில்லை, முதலில் அதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
கதை நகரும் விதம், வர்ணனை, சூழ்நிலை அனைத்தும் அருமையாக இருக்கிறது
உங்கள் எழுத்து நிற்காமல் தொடரட்டும்
உங்கள் எழுத்தை அவளுடன் எதிர்பார்க் சாதாரண ரசிகன்
I also agree bro ... same feelings