18-08-2020, 08:10 PM
ஓரளவுக்கு பவித்ரா பகுதியை முடித்துவிட்டேன். அதை இப்போது போஸ்ட் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். பவித்ராவின் பார்வையில் உள்ளே மீதி பகுதியை நாளைக்கு போடுறேன், ஏனென்றால் அதில் இன்னும் சில திருத்தங்கள், கூடுதல் பாகங்கள் போடணும்.