17-08-2020, 12:27 PM
(17-08-2020, 12:00 PM)Dubai Seenu Wrote: அவள் அவள்பாட்டுக்கு இருந்தாள்.
கதிர்தான் அவளை நினைக்க வைத்துவிட்டான்.
She is worried about Deepa's life. Worried about her parents, more than Kathir's proposal.
பழசை மறந்துட்டு வா... ன்னு கதிர் சொல்றான். அது அவளுக்கு எவ்வளவு கஷ்டம் enpathaithaan inge kaattugiren.
She is forced to think about Seenu.
மனதோடு பேசும்போது பாசாங்கு வார்த்தைகள் இருக்காது.
Ordinary Girl.
முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்,
காலம் எல்லாவற்றிற்கும் பதில் கொடுக்கும், ஒரு அனுபவத்தால் ஏற்படும் வலிக்கான மருந்தை அதை விட சிறந்த வேறொரு அனுபவம் கண்டிப்பா சரிசெய்யும் என்று நம்புகிறேன்
உங்கள் அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்து இருப்பேன்
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே