17-08-2020, 12:00 PM
(This post was last modified: 17-08-2020, 12:12 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-08-2020, 11:37 AM)anubavikkaasai Wrote: "மோகம் முப்பது நாட்கள்" (கண் மூடி தனமான காதல்), "ஆசை அறுபது நாட்கள்" (கண் நல்ல இருக்கு , வாய் நல்ல இருக்கு, தொப்புள் ஆஹா, கால்கள் ஓஹோ, அவள் இது இறுக்கமா இருக்கு) மொத்தம் தொண்ணுறு நாட்கள் மட்டும் தான், அதன் பிறகு எந்த மன்மதனுக்கும் துவண்டுவிடும் இதில் மோகம் முப்பது பெண்கள் மனநிலையை குறிக்கும் ஆசை அறுபது ஆண்களை மனநிலையை குறிக்கும், மோகம் முடிந்ததும் எப்படி அணைத்தாலும், இடித்தலும் பழைய சுகம் கண்டிப்பா கிடைக்காது மனம் புதுசா ஒன்னும் இல்லையேன்னு வெறுக்க தொடங்கும்அவள் அவள்பாட்டுக்கு இருந்தாள்.
"வல்லவனுக்கு வல்லவன் உண்டு"
நிஷா திருமணம் ஆனவள், மோகம் குறைந்த நிலையில், அவள் காதலனை (கள்ள) நினைப்பது ஏற்புடையதாக இல்லை, எல்லோரும் காதல் செய்தவர்களை தான் நினைத்து கொண்டு வாழ்வார்கள் என்றல் தொண்ணுறு சதவிகிதம் மக்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமேயில்லை என்று ஆகிவிடும். எல்லோருக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் காதல் அனுபவம் இருக்கும் அது உடல் ரீதியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
கதிர்தான் அவளை நினைக்க வைத்துவிட்டான்.
She is worried about Deepa's life. Worried about her parents, more than Kathir's proposal.
பழசை மறந்துட்டு வா... ன்னு கதிர் சொல்றான். அது அவளுக்கு எவ்வளவு கஷ்டம் enpathaithaan inge kaattugiren.
She is forced to think about Seenu.
மனதோடு பேசும்போது பாசாங்கு வார்த்தைகள் இருக்காது.
Ordinary Girl.