17-08-2020, 07:17 AM
மனசு ஒரு குரங்கு , அது எப்பவும் ஒரு சில பேருக்கு நிலைய இருக்காது , அப்டி தான் இப்போ நிஷாவோட நிலைமையும்
சீனு திருந்தி தன்னிடம் வந்து விட மாட்டானா ? னு ஏங்கி தவிக்கிறது
ஆனா கதிர் தன்னோட காதலை சொல்லிட்டான், உனக்கு மட்டும் ஓகே னு பட்டுச்சுனா சொல்லு னு சொல்லி டைம் கொடுத்துருக்கன்
இங்க சீனு - அகல்யாவோட ரொமான்ஸ் நடக்குது
வெயிட் பண்ணி பார்ப்போம் .......................