16-08-2020, 05:50 PM
இன்று தான் என் வேலைகளை செட்டில் செய்து அடுத்த அப்டேட் எழுத துவங்கினேன். எப்படியாவது இன்றைக்கு ஒரு அப்டேட் போடா முயற்சிக்கிறேன், அப்படி இயலாவிட்டால் நாளைக்கு நிச்சயமாக இருக்கும். இந்த கதையில் ஆர்வம் கொண்டு கருத்துக்கள் அல்லது பாராட்டுகள் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து இண்டேறேச்ட் குறையாமல் கதையை எழுத முயற்சிக்கிறேன்.