06-03-2019, 08:42 PM
நீ இந்தமாதிரிலாம் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா உன்னை அகழிக்கே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்..!!"
சிபி அவ்வாறு சலிப்பாக சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அவனுடைய செல்ஃபோன் ஒலித்தது..!!
மனைவியின் முகத்தை மேலும் சில வினாடிகள் கவலையாக பார்த்தபிறகே.. ஒரு நீண்ட பெருமூச்சுடன் காலை பிக்கப் செய்தான் சிபி..!! கைபேசியை காதுக்கு கொடுத்து, இயல்பான குரலில் பேசினான்..!!
"ஹலோ.. சொல்லுங்க ஸார்..!!"
".........................."
"இல்ல ஸார்.. காலைலதான் கெளம்புறேன்..!!"
".........................."
" நைட்டா..?? சான்ஸே இல்ல..!!"
".........................."
"காலைல ஒம்பது மணிக்குலாம் நான் அங்க இருப்பேன்.. போதுமா..??"
".........................."
"ஸார்.. இங்க நான் ஹனிமூன் வந்திருக்கேன்.. அதை கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கங்க..!!"
".........................."
"ஹ்ம்ம்.. ஓகே.. ஓகே.. எஸ்.. ஒம்பது மணிக்கு அங்க இருப்பேன்.. ப்ராமிஸ்..!!"
".........................."
"யா.. வில் டேக் கேர்.. பை..!!"
சிபி சொல்லிவிட்டு காலை கட் செய்ய, ஆதிரா அவனிடம் அவசரமாக கேட்டாள்.
"யாருத்தான் ஃபோன்ல..??"
"நாவரசு ஸார்..!!"
"எ..எங்க போறீங்க காலைல..??"
"ஊட்டிக்கு..!! அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்ல..?? ஒரு சின்ன வேலை..!!"
"ஓ..!!" ஆதிராவின் குரலிலும் முகத்திலும் பட்டென ஒருவித ஏமாற்ற உணர்வு..!!
அன்று இரவு.. கணவனின் வெற்று மார்பில் முகத்தை சாய்த்து, மேலாடையற்று படுத்திருந்த ஆதிரா.. அவனுடைய மார்பு ரோமச்சுருள்களுக்குள் தனது விரல்களை நுழைத்து சிக்கெடுத்தவாறே.. ஏக்கமும், கொஞ்சலுமாய் கேட்டாள்..!!
"கண்டிப்பா போகணுமா..??"
"ஆமாம்.. போய்த்தான் ஆகணும்..!!"
"நீங்க இல்லாம எனக்கு இங்க கஷ்டமா இருக்கும்..!!"
"அப்போ நீயும் என்கூட வா.. ஊட்டில கொஞ்சநாள் இருந்துட்டு, அப்படியே மைசூர் கெளம்பிடலாம்..!!"