14-08-2020, 01:35 PM
(12-08-2020, 10:20 PM)Fun_Lover_007 Wrote: முன்கதை மிகவும் நீண்டு கொண்டே போகிறது. கதை கூடிய சீக்கிரம் நிகழ்காலத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்.மன்னிக்கனும் நண்பா, குறைந்தபட்சம் ஒரு மூன்று அல்லது நான்கு பாகங்கள் ஆகலாம், நிகழ் காலத்துக்கு கதை வருவதற்கு. அதே போல ஹார்டு கோர் காமம் இனிமேல் இக்கதையில் இடம் பெறாது. அடுத்த கதை மனதில் ஒன்று உள்ளது, அதில் கண்டிப்பாக, ஹார்டு கோர் காமம் வாசகர்களின் விருப்பம் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். ஏமாற்றம் அடைந்திருந்தால் அதரக்காகவும் சேர்த்து மன்னிப்பு கோருகிறேன்.