14-08-2020, 08:27 AM
(12-08-2020, 11:56 AM)raasug Wrote: உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் கதைகளுக்கு எப்போதும் இங்கே ஒரு தனி மதிப்பு உண்டு !
[i]
அழகான பெண்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று எல்லா ஆண்களும் விரும்புகிறார்கள். அந்த அழகான மனைவியை பார்த்து மற்றவர்கள் "தனக்கு அந்த மாதிரி கிடைக்க வில்லையே என்று ஏங்குவதும் அவளோட கணவனை பார்த்து பொறாமை படுவதும், அதைக் கண்டு கணவன் பெருமிதம் அடைவதும் இயற்கைதான்.
[i]அதாவது பல ஆண்கள் அவளை பார்த்தாலும் இது வரைம் யாரும் அவள் மீது கை வைத்தது கிடையாது. இப்போது அதுவும் நடந்திருக்கிறது.
கதை சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது ! அடுத்த பாகங்களை சீக்கிரமே பிரசுரிக்கவும்.
super comment