13-08-2020, 06:39 PM
"பூஜை" என்ற இந்த புதிய கதை சுவாரஸ்யமாக தொடங்கியிருக்கிறது ! இந்த முதல் பாகத்தில் கதாநாயகன் பாஸ்கர் தனது பெற்றோருடன் கதாநாயகியை "மாளவிகா" வை திருமணம் செய்ய பெண் பார்க்கப் போய், ஒரு மாதத்தில் திரும்ணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
பொருத்தமான படங்கள் கதையை மேலும் மெருகூட்டுகின்றன !
அடுத்த பாகத்தை சீக்கிரமே போடவும்
பொருத்தமான படங்கள் கதையை மேலும் மெருகூட்டுகின்றன !
அடுத்த பாகத்தை சீக்கிரமே போடவும்