12-08-2020, 10:25 AM
வணக்கம் நண்பர்களே,
முதலில் அனைவரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன், கதையை தொடராமல் இருப்பது எனக்கும் பெரிய வருத்தம் தான்.. சில நாட்கள் வேலை எதுவும் இல்லாமல், கவனச் சிதரல்கள் இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் இருந்த பொழுது தான் கதைகள் தொடங்கப்பட்டது..
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட என் அலுவலக வேலை மீண்டும் தொடர்ந்தால் கதையின் தொடர்ச்சியில் இடையூறு வரும் என்று எதிர்பார்த்து தான் இருந்தேன்..
ஆனால் முழுவதுமாக இடையூறு வரும் என்பதை வேலை தொடர்ந்த பின்தான் உணர்ந்தேன்.. என் வேலை அப்படி..
பல முறை கதையை தொடர முயற்சித்தேன், ஆனால் முன்பு இருந்த நேர்த்தி இல்லாததால் பிறகு எழுதிக் கொள்ளலாம், பிறகு எழுதிக் கொள்ளலாம் என்று நினைத்து நினைத்து நாட்கள் கழிந்தது.. ஆனால் கதையை கைவிடும் எண்ணத்தில் ஒருபோதும் இருந்ததில்லை..
உங்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு வேண்டுகிறேன், இன்று கண்டிப்பாக ஏதேனும் ஒரு கதையின் அடுத்த பதிவை இடுகிறேன். ஓரிரு நாள்கள் இடைவெளியுடன் இரு கதைகளுக்கும் அடுத்தடுத்த பதிவுகளை இடுகிறேன்.
நீண்ட நாட்கள் பின்னும் ஆதரவு தரும் நண்பர்களுக்கு நன்றி..

My website: https://tamilkama-ulagam.blogspot.com/ ஆதரியுங்கள்.