10-08-2020, 06:18 PM
சில பின்னூட்டங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டன. முழுக்க முழுக்க, ஒரு ஹார்ட்கோர், காம கதையாக ஆரம்பிக்க பட்ட கதை, காதல் கதையாக தானாகவே மாறிக்கொண்டது. முதல் மூன்று பகுதிகள், இப்போது இருக்கும் கதையின் போக்குக்கு, கொஞ்சமும் பொருந்தி வராதா நிலையில் இருப்பாதால், அடுத்த சில பகுதிகள் அதற்கு சிறிது அளவாவது ஒத்துப் போகும் படி எழுதிக் கொண்டிருக்கிறேன், பொறுமை காக்கவும்.