09-08-2020, 12:56 PM
(08-08-2020, 09:04 PM)Dinesh5 Wrote: அருமை சகோ. இந்தக் கதையை நீண்ட தொடராக எழுத போகிறீர்களா அல்லது இன்னும் சில அப்டேட் களில் கதையை முடிப்பீர்களா.
இந்த த்ரெட்டின் தலைப்பு போல, இதில் வரும் கதைகள் அனைத்தும் சிறு கதைகளாக இருக்கணும் என்று திட்டமிட்டு இருக்கேன். சிறு கதைகள் என்றாலும், ஒரு பேஜ், இரு பேஜ் கதைகளாக இருக்காது. ஓரளவு நீண்ட கதையாக இருக்கும்.