08-08-2020, 01:30 PM
40.
ஒரு வாரம் கழித்து, காலை 7.00 மணிக்கு, வீடு திரும்பிய விவேக்கிற்கு முதல் அதிர்ச்சி! வீட்டில் மாங்கு மாங்கென்று, ஹரிணி வேலை செய்து கொண்டிருந்தாள்! அவன் அறையில் ஹாசிணியின் அறிகுறியே இல்லை! ஹாசிணி எங்கே என்று ஹரிணியிடம் கேட்பதற்க்கும் பயமாய் இருந்தது!
சிறிது நேரம் கழித்து வந்த ஹாசிணியைப் பார்த்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி! ஏனெனில் அவள் வந்தது சுந்தரின் அறையில் இருந்து.
என்ன அங்கிருந்து வர்ற?
ஒரு வாரமா அங்கதான் தூங்கறேன்!
வாட்…?
ஆமா, குழந்தையை பாத்துக்கனும்னு அங்கியே படுத்துட்டேன்!
அதுக்கு, உங்க அக்கா இருக்காங்க!
அவ பாத்துகிட்ட லட்சணம் எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?
அ.. அதில்லை, என்ன இருந்தாலும் இன்னொருத்தர் ரூம்ல…
ஏனோ, அவனுக்கு ஹாசிணியை கேள்வி கேட்கக் கூட கொஞ்சம் தயக்கமாய் இருந்தது! அவனிடம் மயங்கியவர்களை, அவன் இஷ்டத்திற்கு ஆட்டுவித்துப் பழகியவன், ஹாசிணி போன்றதொரு கேரக்டரை அவனால் எதிர்கொள்ளவே முடியவில்லை!
அவள் பேச்சில் முதிர்ச்சியும் இருக்கும், சுந்தரிடம் விளையாடும் போது குழந்தைத்தனமும் இருக்கும்! கலகலப்பாகப் பேசக் கூடியவள், யாரை எங்கு நிறுத்த வேண்டும் என்ற தெளிவும் கொண்டவள்! அன்புடன் பேசும் போது டவுன் டூ எர்த் போகக் கூடியவள், தன் சுயமரியாதையை என்றும் விட்டுக் கொடுத்ததுமில்லை!
அது யாரோ இல்ல! எங்க மாமா! உங்களுக்கும் முன்னாடியே எனக்கு அறிமுகமானவர்! உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் முன்னாடியே, இருந்து, குழந்தைக்கு நானும் ஒரு அம்மாவாதான் இருக்கேன்! அது தெரியாதா உங்களுக்கு?
விவேக்குக்கு அவஸ்தையாய் இருந்தது! ஹரிணியே, அவளும், தன் கணவனும் ரொம்ப க்ளோஸ் ஆனாலும் தப்பாவே நினைக்க முடியாது! நம்பி, ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டுப் போகலாம்னு சொல்லித்தான் சில ட்ரிப்புகளுக்கே வந்திருக்கிறாள்! இந்த மூன்று மாதங்கள் என்றில்லை, திருமணம் முடிவான நாளிலிருந்தே அவர்களுடைய நெருக்கத்தை பார்த்திருக்கிறான். ஏனோ, திருமணம் ஆன பின்பு, அவர்களிடம் இன்னும் நெருக்கம் அதிகமானதாய் உணர்ந்திருந்தாலும், அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை! இப்போது, சுந்தருடன் ஒரே அறையில் இருந்தேன் என்று சொல்லும் போது கடும் கோபம் வந்தாலும், அதை எப்படி எதிர் கொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை! இந்தப் பேச்சுகளை எல்லாம் ஹரிணியும் கேட்டுக் கொண்டிருப்பது அவனுக்கு இன்னும் அவஸ்தையாய் இருந்தது!
சரி, உங்க அக்கா ஏன் வீட்டு வேலை பாத்துட்டிருக்காங்க?
அது மாமாவோட ஆர்டர்!
என்ன ஆர்டர்?
அக்கா பண்ண தப்புக்காக என்ன முடிவு எடுக்குறதுன்னு யோசிச்சு சொல்ற வரைக்கும் அக்காதான் வீட்டு வேலை எல்லாம் செய்யனுமாம்? அதை முடிச்சிட்டு, ஆஃபிஸ்க்கும் வந்து வேலை செய்யனுமாம்!
ஏன்?
ஏன்னா? மனைவின்னா ராணி மாதிரி, எந்த வேலையும் செய்யத் தேவையில்லாம வாழ வைக்கலாம்! இப்படி ஒரு துரோகம் பண்ண பின்னாடி, எதுக்கு அக்காவுக்காக, மாமா மெனக்கெடனும்? சொல்லப் போனா, ஏமாத்தி ஊர் சுத்துறதுக்கு முன்னாடி, அக்காவே, தனக்காக உழைக்கிற, தன் கணவனுக்காகன்னு, வீட்டுல கவனம் செலுத்தி, ஆஃபிஸ் வந்திருந்தா, இப்படித் தடம் மாறி போயிருக்க மாட்டாங்க!
இப்பியும் வேலைதானே செய்யச் சொல்லியிருக்காரு? கொடுமையா படுத்துனாரு? இனி அடுத்து என்னான்னு, முடிவு எடுக்குற வரைக்கும் வேலை செய்யட்டும்! நாளை பின்ன டைவர்ஸ் ஆச்சுன்னா, இந்தக் காசும், அவங்களுக்குதான் யூஸ்ஃபுல்லா இருக்கும்!
இதென்ன பேச்சு ஹாசிணி? புடிக்காட்டி, ஒரு அமவுண்ட்டு கொடுத்து டைவர்ஸ் பண்ணிடலாம்ல?
என்னாது மாமா அமவுண்ட் கொடுக்கனுமா? இவங்க பண்ண கேவலத்துக்கு மாமாவே செட்டில் பண்ணி விடனுமா? என்னாத்துக்கு? அவரு ஒத்துகிட்டாலும், நானே விட மாட்டேன்!
மாமா இன்னொரு ஆப்ஷனும் கொடுத்திருக்காரு! இப்படி கணவனை விட, இன்னொருத்தன் முக்கியம்ன்னு போனாங்கள்ல, அவன்கிட்டயே கூட போயிக்கலாமாம்! வேணும்ன்னா அவன் வந்து கூட்டிட்டு போகட்டும்!
என் வருத்தமெல்லாம், அக்காவோட விஷயம் தெரிஞ்சு ஒரு வாரம் ஆகுது! தன்னால ஒரு பொண்ணு மாட்டிகிட்டான்னு தெரிஞ்சும், அதுக்கு நாமளும்தானே காரணம்ன்னு இப்பக் கூட வந்து எங்கக்காவை கூட்டிட்டு போகத் துப்பில்ல்லாத ஒருத்தனை நம்பி, மாமாவுக்கு துரோகம் பண்ணியிருக்கான்னு நினைக்கிறப்பதான் எரிச்சலாயிருக்கு! மாட்டிகிட்ட உடனே தப்பிச்சுப் போன அவன் ஆம்பிளையா இல்லை இவ்வளவு பெரிய துரோகத்துக்கு பின்னாடியும், கவுரவமா நடத்துற எங்க மாமா ஆம்பிளையா? நீங்களே சொல்லுங்க!
இல்ல ஹாசிணி, நான் என்ன சொல்ல…
முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க! யாரு சரியான ஆம்பிளை?
உ… உங்க மாமாதான்!
அதுக்கு ஏன் தயங்கித் தயங்கி சொல்லுறீங்க? நல்லா சத்தமாச் சொல்லலாம்ல! சரி, நான் போயி குட்டிப் பையனை ரெடி பண்றேன்! அவனையும், ஆபிஸ் பக்கத்துலியே டே கேர்ல சேத்துருக்கோம்! நீங்களும் ரெடியாகுங்க!
இத்தனை நேரப் பேச்சையும் ஹரிணி கவனித்ததைப் பார்த்தவன், அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறே நகர்ந்தான்!
இங்கேயே இப்படி வேலை வாங்குபவர்கள், அலுவலகத்தில் ஹரிணியை எப்படி நடத்துவார்களோ என்று யோசித்தவாறே வந்த விவேக்கிற்க்கு அடுத்த அதிர்ச்சி! எந்த இடத்திலும், ஹரிணியை அவமானப்படுத்தும் விதத்தில் எதுவும் நடைபெறவில்லை! சொல்லப் போனால், சுந்தரின் மனைவி என்ற மரியாதை மிக அதிகமாக இருந்தது!
அவளது வேலை, ஹாசிணி சொல்லுவதைச் செய்வது! அதுவும் அவளுடைய அறையிலேயே இருப்பது என்பதால், அலுவலகத்தில் அவளுக்கு தனி மரியாதைதான்!
ஹரிணிக்கே ஆரம்பத்தில் அது புரியவில்லை! ஏன் இப்படி என்று கேட்டவளுக்கு ஹாசிணி சொன்ன பதில் இன்னும் குன்ற வைத்தது!
இது ஹரிணிக்கு கிடைச்ச மரியாதை இல்லைக்கா! சுந்தரோட மனைவிக்கு கொடுக்குற மரியாதை! இது ரெண்டுக்கும் இருக்குற வித்தியாசம் புரிஞ்சிருந்தா, நீ இப்படி முறை தவறி போயிருக்க மாட்ட!
அந்தக் குன்றலை இன்னும் அதிகமாக்குவது போல், சுந்தர் ஒன்று சொன்னான்! ஆனா, ஹாசிணிக்கு கிடைக்கிற மரியாதை முழுக்க, ஹாசிணிக்காக கிடைப்பது! ஆரம்பத்துல என்னோட உறவுங்கிறதுக்காக மரியாதை கொடுத்தவங்க கூட, இப்ப, ஹாசிணியோட திறமைக்காகவும் நடத்தைக்காகவும் கொடுக்குறாங்க! தனித்தன்மையா இருக்குறதுக்கும், சுயநலமா இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ஹரிணி என்று சொல்லிச் சென்றான்!
அந்த ஒரு வாரத்தில், ஹாசிணி அவளுக்கு சொல்லிக் கொடுத்ததில், ஹரிணிக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது! அது, கடந்த சில வருடங்களாக சுந்தர் எந்தவளவு பேய்த்தனமாக உழைத்திருக்கிறான் என்பதும், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும்தான்! அவன் அலுவலகத்திற்க்கு கூப்பிட்ட பொழுதே வந்திருந்தால், இன்று தான் இருந்திருக்கும் நிலையே வேறு என்பதுதான்!
விவேக்கிற்க்கோ, தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் தோல்வியுறுவதும், தான் நினைத்தது எதுவும் நடைபெறாமல் இருப்பதும் அயர்ச்சியாய் இருந்தது! ஹரிணி மாட்டிக் கொண்டாள்! கீதா என்ன ஆனால் என்றே தெரியவில்லை! ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்! வீடும் பூட்டியிருக்கிறது. எல்லாம் தாண்டி ஹாசிணி தன்னை டாமினேட் செய்யும் விதத்தை அவனால் ஏற்கவே முடியவில்லை! தான் இவளைத் திருமணம் செய்தது தவறோ என்று அடிக்கடி தோன்ற ஆரம்பித்தது!
குழந்தையை முழுக்க ஹாசிணி பார்த்துக் கொள்வதும், வீடு வந்தால் தேவைப்பட்டால் மட்டும் தன்னுடன் பேசுவதும், மீண்டும் பழைய படி ஏகப்பட்ட வேலைகளை தனக்கு கொடுப்பதும், அதிகம் அலைய விடுவதும், எல்லாம் தாண்டி, அவன் ஊரிலிருந்து வந்த பின்னும், சுந்தருடன் சென்று அவன் அறையில் படுப்பதும், அதைக் கையாலாகத்தனத்துடன் தன்னை வேடிக்கை பார்க்க வைப்பதும் அவனை எரிச்சலூட்டியது!
இப்போதெல்லாம் அவள் இரவு நேரங்களில் அதிக அலங்காரத்துடன் காட்சியளிப்பது அவள் மீதான மோகமா அல்லது தன் பிரம்மையா என்று தெரியாமல் தவித்தான்! குழந்தையுடன், சுந்தருடன் மிக நெருக்கமாகவே எப்போதும் அமர்வதும், குழந்தையைக் கொஞ்சி சுந்தரின் தோள்களியே அவள் சாய்ந்து கொள்ளும் போது, காதல் மணம் புரிந்த கணவன் மனைவி போல்தான்அவனுக்குத் தோன்றியது!
தான் ஆஃபிஸில் இருந்து வந்தால், எந்த வேலை எவ்வளவு முடிச்சிருக்கீங்க என்று கேள்வி கேட்கும் ஹாசிணி, சுந்தர் வந்தால் அவனை அன்பாய் வரவேற்பதும், அவன் தேவைகளை கவனிப்பதும் என்று இருப்பது, அதுவும் சமயங்களில் அவன் தலையையும், தோள்களையும் ஹாலில், இவன் முன்பே மசாஜ் செய்யும் போது இவனுக்கு இரத்தம் கொதித்தது! ஏற்கனவே ஒரு முறை, ஹாசிணியிடம் விவாதம் செய்த போது அவள் பேசிய விதம் அவனை அசிங்கப்படுத்தியிருந்தது!
அப்டியில்லை ஹாசிணி! சட்டம் அதுக்கு ஒத்துக்காது! உங்க மாமாதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, ஒரு அமவுண்ட் கொடுத்து, உங்க அக்காவுக்கு செட்டில் பண்ணனும்!
அப்படிங்கறீங்க? எவ்ளோ கொடுக்கலாம்னு நினைக்குறீங்க?
ம்ம்… என்னைக் கேட்டா, சொத்துல ஒரு 25% கொடுத்துடலாம்! ஆஃபிஸ்தான் நல்லாப் போகுதுல்ல?! என்ன பிரச்சனை?
என்ன யோசிக்குற?
இல்லை, நாளைக்கே நான் இதே மாதிரி ஒரு தப்பை பண்ணிட்டு வந்து, நானே உங்ககிட்ட டைவர்ஸ் கேட்டா, உங்களால எவ்ளோ கொடுக்க முடியும்ன்னு யோசிக்குறேன்?! நேரத்தைப் பாத்தீங்களா? துரோகம் பண்ற எங்கக்காவுக்கு, மாமா மாதிரி புருஷன்! நேர்மையா இருக்குற எனக்கு, இப்பதான் சம்பாதிக்க ஆரம்பிக்குற ஒரு புருஷன்!
ஹாசிணி… நீ… நீ என்னை அசிங்கப்படுத்துற?
சும்மா கத்தாதீங்க! வார்த்தையை பார்த்து விடுங்கன்னு பல தடவை, நானும், மாமாவும் சொல்லியாச்சு! நீங்க மறந்துடுறீங்க! உங்களை பேச்சுல சொன்னாலே கஷ்டமா இருக்குமாம்! ஆனா, இவரு அடுத்தவங்களுக்கு ஈசியா அட்வைஸ் பண்ணுவாராம்?!
நான் சட்டம் ஒத்துக்காதுங்கிறதுக்காக, உங்க நல்லதுக்குன்னு சொன்னேன்!
பெரிய சட்டம்?! துரோகம் பண்றவங்களுக்கு பாவம் பாக்குற சட்டம்! அதை எப்படி ஃபேஸ் பண்ணனும்ன்னு மாமாவுக்கு தெரியும்! நீங்க கம்முன்னு இருங்க!
அவரால என்ன பண்ன முடியும் ஹாசிணி?
ம்ம்ம்… எங்கக்கா மனநோயாளின்னு சர்டிஃபிகேட் கொடுப்போம்! அதுக்கு சப்போர்ட்டா, நானும், எங்க ஃபாமிலியுமே சாட்சி சொல்லுவோம்! பாக்குறீங்களா?
பா… பாவம் ஹாசிணி!
அந்தப் பாவத்தை மாமாவும் பாக்கனும்ன்னா, சொல்றதை கேட்டுகிட்டு இருக்கனும்! அவள் தன்னைச் சொல்கிறாளா, இல்லை அவள் அக்காவைச் சொல்கிறாளா என்றே தெரியவில்லை விவேக்கிற்க்கு!
இது எல்லாம் சுந்தர், ஹரிணியின் முன்பே நடப்பதும், அதை சுந்தர் அலட்சியமாகவும், ஹரிணி அமைதியாகவும் பார்ப்பது கடுப்பேற்றியது!
இப்போதெல்லாம் அவளே, இவனை கொஞ்சம் நக்கலாய் பார்த்துச் சிரிப்பதும், கண்களால், பொண்ணுங்களை கவிழ்க்கனும்ன்னு அவ்ளோ திட்டம் போட்ட உன்னால சரியான ஆம்பிளையை எதிர்கொள்ள முடியலை, நீயா ஆம்பளைன்னு பீத்திகிட்ட என்று கேட்பது போல இருந்தது!
முன்பெல்லாம் தனிமையில் அவளிடம், பல சில்மிஷங்களைச் செய்தவன், இப்போது மணிக்கணக்கில் அவர்களுக்கு தனிமை கிடைத்தாலும், அவளை நெருங்கவே பயந்து போய் அமர்ந்திருந்தான்! ஹரிணியும் அவனிடம் பேசவோ, என்ன நடக்கிறது என்று சொல்லவோ, என்னை எப்படியாச்சும் காப்பாத்து என்றோ எதுவும் கேட்க முனையவே இல்லை! சொல்லப்போனால், அவனை பொருட்டாகவே பார்பப்து இல்லை!
அவன் கவனித்த வரை, ஹரிணியின் பேச்சு முழுக்கக் குறைந்திருந்தது! தள்ளி நின்று அனைத்து வீட்டு வேலைகளையும் பார்த்தவள், குழந்தை உட்பட யாரையும் நெருங்கவில்லை! அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை! கவலையோ, வருத்தமோ கூட இல்லை! தான் ட்ரிப்புக்கு போவதற்க்கு முன்பிருந்த பயம், வருத்தம் கூட இல்லை! மனமுவந்து எல்லாவற்றையும் செய்வது போல் செய்து கொண்டிருந்தாள்!
அவளது மனமாற்றம், ஒரு வாரம் முன்பே வந்திருந்தது! அன்றிரவு சுந்தர் கொடுத்த ஃபைலையும், ஐபாடையும் பார்த்தவள் அதிர்ந்திருந்தாள்! அதன் பின் அலுவலகமும் செல்ல ஆரம்பித்த பின் ஏற்பட்ட மாற்றம்…