07-08-2020, 04:18 PM
சரியாக சொன்னீர்கள் நண்பா! நம் நேரத்தை வீண் அடித்து கஷ்டப்பட்டு சுவரஸ்யமாக கதை எழுதுகிறோம். ஆனால், நண்பர்கள் யாரும் நம்மை கண்டுகொள்வது இல்லை, பதிவு போடவே வெருப்பாக உள்ளது. இதனால் தான் கதை எழுதவும் வெருப்பாக உள்ளது.