07-08-2020, 03:48 PM
(07-08-2020, 05:28 AM)Rangushki Wrote: Generally I don't like to comment in one or two words. When you like the story more and get involved in it, you become like another author and start posting views on how you would like it to take. It is the big mistake that confuse the author and make him deviate from his plan for satisfying the reader. It happened. I'm gonna click like button and no more comments hereafter. Thanks for replying to my comment.
நண்பா, உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.
ஆனால் ஒரு தெளிவிற்காக, இதை ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் உங்கள் பதிவுகளை வெறுத்ததில்லை. இங்கே இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி துன்பப்படுத்தும் ஒரு சிலரைத்தான் நான் வெறுக்கிறேன்.
அப்புறம், நான் மீண்டும் மீண்டும் வாசித்த, எனக்கு மகிழ்ச்சியை கொடுத்த, மறக்க முடியாத கமெண்ட் ஒன்று இருக்கிறது. கீழே இருக்கிறது.
(03-07-2020, 07:38 PM)Rangushki Wrote: HATS OFF TO YOUR LAST EPISODE. COMPLETELY BOWLED OVER. EXCEPTIONAL UPDATE. NEVER KNOW THAT YOU CAN DESCRIBE THE RELATIONSHIP SO GOOD.
