07-08-2020, 07:32 AM
இங்கு எல்லா கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் அருமையான கதைகள்தான் ஆனால் இங்கு பின்னோட்டம்தான் பிரச்சிணையே இங்கு ஒவ்வோருத்தருக்கும் தோன்றும் ஐடியாவால் எத்தனை கதையாசிரியர்கள் பாதிக்கபடுகிறார்கள் அவர்களின் கற்பனையில் இவர்கள் புகுந்து நாசம் செய்பவர்களே அதிகம் என்னை பொருத்தவரை அழகை கிள்ளி எறிவதை விட தூர இருந்து ரசிப்பதே போதும் அவர்களின் கதைகளை படிப்பவர்களின் எண்ணிக்கையை பாத்தாலே போதும் அதுவே அவர்களுக்கு நல்லது இல்ல அரிவுரை என்ற பெயரில் பிய்த்து எறிந்து விடுவார்கள்