07-08-2020, 12:46 AM
(06-08-2020, 09:45 PM)Dubai Seenu Wrote:
என் உழைப்புக்கு - ஊதியம்.
என் காயங்களுக்கு - மருந்து.
நீங்கள் கதை எழுதும் விதம் மிகவும் பிடிக்கும், படிக்கும் போது வார்த்தைகள் எல்லாம் நன்கு யோசித்து தேர்வு செய்து எழுதியது போன்று தோன்றும், எல்லா வரிகளும் உணர்வு பூர்வமாக இருக்கும், மேலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எல்லா உணர்வுகளையும் சரி சமமாக கொடுக்கும் விதம் மிகவும் அருமை, தொடர்ந்து உங்கள் கதையை படிக்க இதுவும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது
கதையில் இதனை இருந்தும், கதைகளில் வரும் ஏற்றம் இறக்கங்களை விமர்சிக்க சிலர் "காம கதை தானே" என்று சொல்லும் போது அதை ஏற்க முடியவில்லை, அது கதை எழுதுபவர் மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கண்டிப்பாக தெரிந்து செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் அடுத்த முறை கதையா விமர்சிக்கும் போது முடிந்தவரை கதை எழுத்தாளரை மனதில் நினைத்து எழுதட்டும் என்பதற்காக கொஞ்சம் விரிவாக எழுதினேன்
உங்களுக்கு பிடித்து இருக்கிறது சிறு ஊக்கம் கொடுத்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி
சொல்ல போனால், நிஷா சீனு காம விளையாட்டில் கட்டுண்ட ஒரு சாதாரண வாசகன் தான், இது வரை கொடுத்த காம பதிவுகளில் மிகவும் பிடித்தவை நிஷா சீனு இருவரும் போட்ட ஆட்டங்களை தான், அந்த காட்சிகளை படிக்கும் போது எதோ ஒரு ஈடுபாடு தனித்துவம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. இத்தனை நடந்த பிறகு இனி அவர்கள் விளையாட்டு பழைய மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது
முன்பை விட உணர்வு மிக்க நிஷாவுடைய காம காட்சிகள் இருக்கும் என்று ஆவல் நம்பிக்கை மிகவும் இருக்கின்றது
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே