06-08-2020, 11:44 PM
(06-08-2020, 10:53 PM)tamillmadhi Wrote: idhai muluka muluka kadhal kadhiyaga kondu sellalam enru than irundhen. aanal ingu kamam kalandha kaadhal kadhai than pidikum enbathal than konjam kamam kalandhu eluthinen. aanal adharavu kidaikadha kaaranathinal merkondu eludha thondravillaiவெறும் இரண்டே பதிவை கொடுத்துவிட்டு ஆதரவு இல்லை என்று கூறுவது சரியல்ல. பொறுமை அவசியம் நண்பா.
காதல் கதையோ, காமக்கதையோ எதுவாக இருந்தாலும் கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் ஆதரவு தேடி வரும்.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.