06-08-2020, 09:00 PM
(06-08-2020, 01:13 PM)Fun_Lover_007 Wrote: நல்லா இருக்கு நண்பா. கிராமப்புற பாஷையில் கதை படிப்பது நன்றாக உள்ளது( ஆனால் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை ). அடுத்த பதிவு கொஞ்சம் பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
மசண்டை - இருட்டு வரப்போறதுக்கு முன்னாடி இருக்கும் நேரம் நண்பா. முன்னிரவு நேரம்.
கச்சப்படி - கருவாடத்தான் கிராம வழக்குல அப்படி சொல்லுவாங்க.
கொள்ளை - தோட்டம்.