06-08-2020, 02:13 PM
கதை எழுதுவது எளிதான வேலை இல்லை, அதுவும் இதனை கதை பாத்திரங்கள், சூழ்நிலைகள் வைத்து காட்சிகளை உருவாக்க அதிகம் கற்பனை செய்ய வேண்டும் அவ்வாறு கற்பனை செய்த காட்சிகள் ஏற்கனவே எழுதிய கட்சியோடு ஒத்து இருக்க வேண்டும், இப்படி உருவாக்க பட்ட, மனதில் கற்பனை செய்த காட்சிகளை எழுதும் போது படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும், அதற்காக சூழ்நிலைகளை விவரித்து வர்ணனைகள், வார்த்தைகள் சேர்த்து எழுத வேண்டும், உணர்ச்சிகள் கொடுக்க வேண்டும், சில நேரங்களில் கதைகள், பாத்திரங்களை ஒருங்கிணைக்க இணைப்பு காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் வைக்க வேண்டும் இது அத்தனையும் செய்ய ஆசிரியருக்கு கால நேரமும் அமைதியான மனமும் வேண்டும், இதில் சொல்லபட்டு இருப்பது எனக்கு தெரிந்தவை மட்டுமே
இந்த கதை இதனை பதிவுகளுக்கு பிறகும் விறுவிறுப்பு, காமம், காதலுடன் சுவாரசியம் குறையாமல் எழுதி கதையை படிக்கும் வாசகர்களை தக்க வைத்து இருக்கிறார் என்பதை வைத்தே, ஆசிரியர் எத்துணை ஈடுபாடுடன் கதை எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், அதற்காக அவரை நான் மிகவும் மதிக்கிறேன்
காம கதை, நடப்பு கதை கற்பனை கதை, காதல் கதை, பொழுது போக்கு கதை எல்லாமே ஒன்று தான், ஆசிரியர் எழுதுவதை பொறுத்து தான் அது நல்ல கதைய என்பது தீர்மானிக்க படும்
அதிகமா காமம் இருந்த, திரும்ப திரும்ப செஃஸ், நம்புவது போன்றே இல்லையே என்பார்கள் காமம் குறைந்து செண்டிமெண்ட் (இணைப்பு) காட்சிகள் வைத்தால் காமமே இல்லை என்பார்கள், என்னடா இப்படி சொல்றன்னு கேட்டல்
அது வேற வாய் (கை அடிச்சதுக்கு அப்புறம்), இது வேற வாய் (கை அடிக்கிறதுக்கு முன்ன) என்பார்கள்
எதிர்பார்த்த ஒன்று இல்லை என்பதின் வெளிப்பாடு தான் சலிப்பு (boring) என்னை பொறுத்தவரை பதிவில் இரண்டு நன்கு வரிகள் படிக்கும் போதே ஆசிரியர் அதில் என்ன சொல்ல போகிறார்(காமமா, காதலா, பாசமா, சென்டிமென்ட்ட) என்பதை ஓரளவுக்கு தெளிவு படுத்திவிடுவார், அதை புரிந்துகொண்டு படித்தால் கையை இடுப்புக்கு கீழேவா இல்லை மேலே வைத்து கொள்ளலாமா என்று முடிவு செய்வது எளிது, சலிப்பும் வராது
நிஷாவின் முந்தைய மனா நிலையில் காமத்தில் ஈடுபடுவது போன்று வைத்தால், அவள் உடல் சுகத்துக்கு அலையும் பெண்ணாக சித்தரிக்க பட்டுவிடுவாள் என்று ஆசிரியர் நினைத்து இருக்கவேண்டும். நிஷா சீனுவை மகாவுடன் பார்த்த நிகழ்வுகளுக்கு பிறகு நிஷா பற்றி பதிவுகள் படிக்கும் போது எனோ என் மனம் சோகத்தில் கனமாக தெரியும், முந்தைய மூன்று பதிவு மூலம் நிஷா பாத்திரம் பழைய மாதிரி வந்து விட்டாள். மகிழிச்சியுடன் இருக்கிறாள் இப்போது அவள் யாருடன் காமத்தில் ஈடுபட்டாலும் என் மனம் முழுதும் ஏற்று கொள்ளும்.
ஊடலுக்கு பின் ஏற்படும் காதல்(காமம்) ஒரு தனி சுகம் அனுபவித்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே