05-08-2020, 11:48 AM
(05-08-2020, 01:42 AM)Dubai Seenu Wrote: அகல்யா - இடது கையை மார்புகளுக்குக் கீழே குறுக்காக வைத்துக்கொண்டு, வலது கையால் தொங்கட்டத்தை தடவிப்பார்த்துக்கொண்டே, தலை குனிந்து நின்றாள். சிறிது நேரம் கழித்து, அவனை நிமிர்ந்து பார்த்தாள். தன் அழகிய கண்களால், அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவன் கையிலிருந்த கார்டை.. வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, கடைக்குள் போனாள்.
கல்யாணம் ஆன பொண்ணுக்கும், இளம் பொண்ணுக்கும் உள்ள வித்யாசங்கள் அருமை, மெல்ல மெல்ல அகல்யா நெருங்குவதை பார்க்க அருமையாக இருக்கிறது, நவீன் பாலசந்தர் படத்தில் வர்ற மாதிரி காட்சிக்கு வராத கேரக்ட்டர்ர இருக்குமோ? அகல்யாவின் வெகுளி தனம், அன்பு சீனுவுக்கு அகல்யாவை பிடிக்குமா?
நெருங்கியும் போனும்......,
கொஞ்சம் கேரும் வேணும்....
டெடிகேஷன் வேணும்...
அதில் கிங்கு யாரு சீனு நீ தானே...
டிசைன் டிசைன பொண்ணு வில் கம் அண்ட் கோ
கொஞ்சம் சில் பண்ணு மாப்பி
நோ டென்ஷன் பேபி!
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே