05-08-2020, 11:10 AM
(04-08-2020, 10:33 PM)varun_sudhaa Wrote: சொல்லுகிற இந்த கதையை பிடித்தவர்கள் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக நாவல் அளவுக்கு எழுத விருப்பம் தான்.நான் ரெடி ஆனால் படித்தவர்கள் ஒரே ஒரு வரி கமெண்ட் கூட போடா மாட்டார்களே.
Nanbha கவலை கொள்ள வேண்டாம். உங்கள் கதை மிகவும் பிடித்து உள்ளது. என் போல் நிறைய பேர் உள்ளனர். உங்கள் கதை பிடித்த பிறகு நான் கதை எழுத ஆரம்பித்தேன். கதையை தொடர்ந்து கொண்டே இருங்கள். பிளீஸ்