05-08-2020, 03:23 AM
(05-08-2020, 12:44 AM)Mithranmithran Wrote: விரைவாக அப்டேட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கதையின் நடையில் கவனம் செலுத்த முடியவில்லை.
முயற்சி செய்கிறேன்.
மித்திரன், விரைவாக பதிவு செய்யணும் என்பதை விட சரியாக எழுதணும்னு யோசிங்க, முடிந்தவரை உங்களுக்காக எழுதுங்க, உங்களுக்கு இப்படி எழுதினால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பித்து இருப்பிங்க அதே போன்று எழுதுங்க, மத்தவங்க படிக்கிறாங்க, கருத்து போடுவாங்கன்னு எதிர்பார்க்கமா நீங்க நினைத்த கதையை தொடர்ந்து முழுசா எழிதி முடிச்சிடுங்க, உங்க இப்போதைய பதிவு மிகவும் அருமை, எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே