05-08-2020, 01:40 AM
மறுநாள் -
இருவரும் ஒருவரின் ரூமுக்கு ஒருவர் வர ஆரம்பித்திருந்தனர். காலையில் அவன் அகல்யாவின் ரூமுக்குள் நுழைந்தபோது, அவளது ப்ராவும் பேன்ட்டியும் சேர் மேல் காய்ந்துகொண்டிருந்தது. அவள் வேகம் வேகமாக அவற்றை எடுத்து கைக்குள் வைத்துக்கொண்டு wardrobe க்குள் போட்டாள்.
கலையாமல் இருந்த அவள் பெட் ஷீட்டைப் பார்த்து, நைட்டு தூங்கவே இல்லையா என்று கேட்டான். எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் சொன்னான். ஆனால் அவள் நன்றாகத் தூங்கியிருந்தாள். அங்கும் இங்கும் புரளாமல் தூங்குவது அவள் பழக்கம்.
அடுத்து இவள் அவன் ரூமுக்கு போகும்போது கவனித்தாள். ரூமே அலங்கோலமாகக் கிடந்தது. அவன் ஏன் தன்னிடம் அப்படிக் கேட்டான் என்பது புரிந்தது.
இன்று - அவசரம் காட்டாமல் கொஞ்சம் மெதுவாக நவீனைத் தேடினார்கள். அகல்யாவின் கை, அதிக நேரம் சீனுவின் கைக்குள் இருந்தது. அகல்யாவுக்கு தெம்பாக இருந்தது.
ஈவினிங்க் ஆனதும் - பீச்சில் தேடலாம்.. என்றாள். இவன் உடனே ஓகே என்றான்.
ஆட்டோ பீச்சை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது, ஹோட்டல் போய்... குளிச்சி பிரஷ் அப் ஆகிட்டு.. அதுக்கப்புறம் போலாமா... என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். அவன் மறுப்பு சொல்லாமல் ஆட்டோவை திருப்பச் சொன்னான். நீங்க எதுனாலும் என்கிட்டே தயங்காம பேசுங்க அகல்யா என்றான்.
ஹோட்டல் போனார்கள். அகல்யா குளித்தாள். முதல் இரண்டு நாட்கள் ஏனோ தானோ என்று இருந்த அகல்யா, சீனுவின் முன் அழகாக இருக்க ஆசைப்பட்டாள். பார்த்துப் பார்த்து உடுத்திக்கொண்டாள்.
போலாமா அகல்யா... என்று கேட்டுக்கொண்டே அவள் ரூமுக்குள் நுழைந்த சீனு, அவளது ஸ்டன்னிங் ஆன அழகு பார்த்து, வியந்தான். ரசித்தான். சாதாரண, ஆனால் அழகான சுடிதார். கைகள் ட்ரான்ஸ்பேரண்ட் என்பதால், பார்ப்பதற்க்கு ஸ்லீவ்லெஸ் போலிருந்தது. லெக்கின்ஸ் போட்டிருந்தாள்.
அவன் வியந்து பார்க்கிறான் என்பது அகல்யாவுக்கு தெரிந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. அவன் முன், க்யூட்டான பெண்ணாக தெரிய கேர் எடுத்துக்கொண்டாள். அடக்கமாக நடந்துவந்தாள்.
அகல்யாவுக்கு, அழகான பின்னழகுகள். அவளுக்குப் பின்னால் நடந்துவந்த சீனு, தடுமாறினான். அய்யோ என்ன இது... இன்னைக்கு அகல்யா அநியாயத்துக்கு அழகா இருக்கா. பின்னழகு வடிவமும் அசைவும் அப்படியே தெரியுதே... இது டாப்ஸ் டைட்டா பிட்டா இருக்கறதுனாலயா... லெக்கின்ஸ்ன்றதுனாலயா... இல்லை இயல்பாவே அகல்யாவுக்கு...
என்ன இருந்தாலும் இந்த ட்ரெஸ் அகல்யாவுக்கு suit ஆகவில்லை. அழகை அப்படியே காட்டுகிறது. அவன் அவளை வேறு டிரஸ் போடச்சொல்ல நினைத்தான். வரம்புக்கு மீறிய செயல் என்று அமைதியாக இருந்தான்.
நிஷாவாவோ, காயத்ரியாவோ, வீணாவாவோ இருந்தால், வேற ட்ரெஸ் போட்டுட்டு வாடி இது ரொம்ப செக்சியா இருக்கு என்று குண்டியில் தட்டி சொல்லியிருப்பான். ஆனால் அகல்யாவிடம் எப்படிச் சொல்வது? அவன் அமைதியாக வந்தான்.