05-08-2020, 12:41 AM
@anubavikaasai. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் எனக்கு இதுதான் முதல் கதை. இதுபோன்ற விமர்சனங்களை தான் நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய எழுத்து நடை எப்படி இருக்கிறது எனபுதில்தான் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.