04-08-2020, 02:50 PM
(This post was last modified: 15-10-2020, 11:06 PM by game40it. Edited 2 times in total. Edited 2 times in total.)
இது என் புது முயற்சி. முன்பு மூன்று சிறு கதைகள் என்ற தலைப்பில் எழுதியது போல மீண்டும் பல சிறு கதைகள் ஒரே த்ரெட்டில் எழுத போகிறேன். காரணம் என்ன என்றால் திடீரென்று எனக்கு டைம் கிடைக்கவில்லை என்றல் எழுதி கொண்டு இருக்கும் கதையாவது முடிக்க முயற்சிப்பேன். பிறகு நேரம் அமையும் போது அடுத்த கதையை தொடங்கலாம். எனக்கு எந்த கதையும் பாதியில் விட்டுவிட பிடிக்காது. எழுதும் போது ஒரு போஸ்டுக்கும் அடுத்த போஸ்டுக்கும் ரொம்ப நாள் கேப் (gap) இருக்க கூடாது என்பதும் என் கருத்து. நேரம் போதுமான அளவுக்கு கிடைக்குமா என்ற அச்சத்தால் தான் நான் அடுத்த கதையை துவங்க தயங்கினேன். அதனாலே இந்த முடிவு. சிறு கதைகள் என்றால் நிச்சயமாக ஒரு கதையை பாதியில் விட்டுறமாட்டேன் என்ற நம்பிக்கை எனுக்கு இருக்கு.
ஒரு கதை முடிந்தவுடன் அந்த கதையில் சொல்லப்படும் அல்லது வரும் கேரக்ட்டரை வைத்து அடுத்த கதை எழுத முயற்சி செய்ய போகிறேன். அது செரியா வருதா என்று பார்ப்போம். சரிவர இல்லை என்றால் அதை விட்டுடலாம். மற்றபடி ஒவ்வொரு கதைக்கும் வேறு எந்த சம்மந்தமும் இருக்காது. முதல் கதையின் தலைப்பு - என்னங்க, அது பரவாயில்லையா?. இந்த ஸ்டோரிலைன் ஒன்னும் புதியது இல்லை அனால் ஸ்டோரி டிரீட்மென்ட் வித்தியாசமாக இருக்க முயற்சிக்கிறேன்.
இப்போது கதை 2 .) மறைவில் இருந்து